வத்தலக்குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 2:
'''வத்தலக்குண்டு''' (''Batlagundu'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இது [[மதுரை]] - [[கொடைக்கானல்]] செல்லும் வழியில், மதுரையிலிருந்து 56 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி [[கோடைக்கானல்]] மலையடிவாரத்தில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,928 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 12.94 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vathalagu வத்தலக்குண்டு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வத்தலக்குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது