முகம்மது அமீத் அன்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ Additional Info
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
}}
 
'''முகம்மது அமீத் அன்சாரி''' (பிறப்பு: [[ஏப்ரல் 1]], [[1934]]) [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக]] 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார். தேசிய [[சிறுபான்மையினர்]] ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர். <ref>[http://www.indiancatholic.in/report.asp?nid=8356 அமீத் அன்சாரி இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவர்]. பரணிடப்பட்ட நாள் ஆகஸ்டு 14, 2007</ref> அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 1312<sup>வது</sup> குடியரசுத் துணைத் தலைவராக [[ஆகஸ்டு 10|1011 ஆகஸ்டு]], [[2007]] அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி [[ஆகஸ்டு 7|7 ஆகஸ்டு]], [[2012]] இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அமீத்_அன்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது