"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,598 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
irrelevant to this topic
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(irrelevant to this topic)
 
== சமூக அமைப்பு ==
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
#[[பரவர்]]
#[[வலையர்]]
#[[கடையர்]]
#[[திமிலர்]]
 
=== [[பரவர்]] ===
பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரவர் எனப்பட்டனர்.
 
=== [[வலையர்]] ===
வலையைவைத்து மீன்பிடித்ததால் அவர்கள் ''வலையர்'' எனப்பட்டனர்.
 
=== [[கரையார்]] ===
கடலோரத்தில் மீன்பிடித்ததால் அவர்கள் ''கரையார்'' எனப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் வலையைவைத்து மீன்பிடித்தல் செய்கிறார்கள் (பாச்சு வலை, கரை வலை, கொண்டோடி வலை).
 
=== [[முக்குவர்]] ===
மூழ்கி மீன்பிடித்ததால் அவர்கள் ''முக்குவர்'' எனப்பட்டனர். அவர்கள் பாரம்பரியமாக பெரும்பாலும் முத்துக்குளித்தல் செய்தவர்கள்.
 
=== செம்படவர் ===
[[படகு|படகில்]] வலையைவைத்து மீன்பிடித்ததால் அவர்கள் ''செம்படவர்'' எனப்பட்டனர்.
 
=== [[கடையர்]] ===
இவர்கள் கரைஓரங்களில் மீன்பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் ( சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்பவர்கள். இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர்.
 
=== [[திமிலர்]] ===
[[திமில்|திமிலில்]] மீன்பிடித்ததால் அவர்கள் ''திமிலர்'' எனப்பட்டனர்.
 
== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==
3,459

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2672688" இருந்து மீள்விக்கப்பட்டது