"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

783 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
துப்புரவு
(irrelevant to this topic)
(துப்புரவு)
{{lead missing|date=சூலை 2018}}
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]]ம், [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும், (1076 [[கி.மீ.]])
<ref>[http://www.fisheries.tn.gov.in/marine-main.html TN Fisheries Dept]</ref>, தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும், விற்பனைக்கும், [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பவர்களையும்]] அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
<ref> [http://www.fisheries.tn.gov.in/marine-main.html TN Fisheries Dept]
</ref>, தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும், விற்பனைக்கும், [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பவர்களையும்]] அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
 
== தமிழ்நாடு கடற்கரை ==
தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-20082007–2008, கணக்கெடுப்பின் படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.
 
தமிழ்நாட்டின் கடலோர நீளம்:<ref>[http://www.fisheries.tn.gov.in/marine-main.html tn fisheries dept]</ref>
! கடலோரம் || இடம் || நீளம் கி.மீ
|-
| கோரமண்டல் கடற்கரை || [[சென்னை]] முதல் கோடியக்கரை வரை || 357.2
|-
| பாக் சலசந்தி || [[கோடியக்கரை]] முதல் பாம்பன் வரை || 293.9
|}
 
=== வரலாறு ===
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.<ref>[http://www.tamilheritage.org/old/text/ebook/kapal/fore1.html கப்பல் சாஸ்திரம் - இணைய நூல்]</ref>
 
=== சமூக அமைப்பு ===
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
#[[பரவர்]]
#[[வலையர்]]
#[[கரையார்]]
#[[முக்குவர்]]
#[[திமிலர்]]
 
=== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ===
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2012/03/120317_fishermenjeyaletter.shtml BBC-ல் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஜெ.ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம்], 17 மார்ச், 2012</ref>
 
== கடற்கரைக் காட்சிகள் ==
<gallery>
File:Stilts fishermen Sri Lanka 02.jpg|தூண்டில் மூலம் மீன் பிடித்தல்
File:Kerala fisherman.jpg|வலை மூலம் மீன் பிடித்தல்
File:Fishing In Orissa.JPG|வலை மூலம் மீன் பிடித்தல்
File:A close look at a fishing net, Bangor - geograph.org.uk - 958876.jpg|மீன்பிடிவலை
</gallery>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழர் கப்பற்கலை]]
* [[பரதவர்]]
* [[:en:Karave]]
* [[மீன் பிடித்தல்]]
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.tn.gov.in/deptst/fisheries.htm
* [http://www.cmfri.com/ Central Marine Fisheries Research Institute]
* [http://thadangal.blogspot.com/2006/05/blog-post_20.html தமிழருக்கெதிரான கூட்டு சதி]
* [http://keetru.com/puthiyakaatru/nov06/yosuf.html ‘கடலும் வாழ்வும்’]
* [http://www.youtube.com/watch?v=94KYKyr2hs4 Tamil fishing village, Tamil Nadu - நிழல்படத் துண்டு]
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:தமிழ் மீனவர்கள்]]
55,898

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2672698" இருந்து மீள்விக்கப்பட்டது