"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
(துப்புரவு)
<ref>[http://www.fisheries.tn.gov.in/marine-main.html TN Fisheries Dept]</ref>, தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும், விற்பனைக்கும், [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பவர்களையும்]] அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
 
== தமிழ்நாடு கடற்கரை ==
தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின் படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2672700" இருந்து மீள்விக்கப்பட்டது