சகதாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
 
சகதையின் தலைநகரம் அல்மலிக்கில் அமைந்திருந்தது. இது அவரது நாட்டின் கிழக்கு கோடி பகுதியில் மேல் இலி பள்ளத்தாக்கில் தற்காலக் குல்ஜா நகரத்தின் அருகில் அமைந்திருந்தது.<ref name="books.google" />{{page needed|date=June 2018}} புகாரா அல்லது சமர்கந்தில் தன் தலைநகரை அமைக்காமல் தொலைதூரத்தில் தலை நகரை அமைத்ததற்கு ஒரு காரணமும் இருந்திருக்கலாம். இவரது மங்கோலிய பழங்குடி ஆண்கள் மற்றும் இவரது ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த இவரை பின்பற்றுபவர்கள் புல்வெளி வாழ்க்கையை மிகவும் விரும்பினர்.<ref name="books.google" />{{page needed|date=June 2018}} அவர்களது பார்வையில் வீடுகள் மற்றும் பட்டணங்களில் வாழ்பவர்கள் சிதைந்த மற்றும் ஆண் தன்மையற்ற இனம்: அவர்களது முதலாளிகள் சொகுசாக வாழ்வதற்காக நிலத்தை தூர்வார்பவர்கள், மாடு போல உழைக்கும் அடிமைகள். சுதந்திர மனிதனாக வாழாத ஒரு கானுக்கு பழங்குடியின ஆண்கள் பணி புரிய மாட்டார்கள். சகதை மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் இதனை புரிந்து கொண்டிருக்கலாம். இவரது பிந்தைய வழித்தோன்றல்களான மிர்சா முகம்மது ஹைதர் துக்லத் போன்றோரால் இது விளக்கப்பட்டுள்ளது: அவர்களது சொந்த மக்களின் ஆதரவை தக்கவைக்க அவர்களுடன் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே சிறந்ததாக இருக்கும்.<ref name="books.google" />{{page needed|date=June 2018}}
 
==குடும்பம்==
[[File:Funérailles de Tchaghataï.jpeg|thumb|சகதை கானின் இறுதிச்சடங்கு.]]
 
== பரம்பரை ==
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது