சகதாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
 
16 வருடம் ஆட்சி செய்த பிறகு சகதை 1242ல் இறந்தார். அதே வருடத்தில் ஒகோடியும் கரகோரத்தில் இறந்தார்.<ref name="books.google" />{{page needed|date=June 2018}} மங்கோலிய பேரரசின் நான்கு தலைமை பிரிவுகளில் இரண்டு பிரிவுகளுக்கு தலைவர்கள் இல்லாமல் போனது. இதன் காரணமாக செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் தலைமைப் பதவிக்கு போட்டி போட ஆரம்பித்தனர்.<ref name="books.google" />{{page needed|date=June 2018}} ஒகோடியின் விதவை தோரேசின் கதுன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சிறிது காலத்திற்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது.<ref name="books.google" />{{page needed|date=June 2018}} ஆனால் நீண்ட கால பிரச்சினைகள் எதிரெதிர் குடும்பங்களுக்குள் உருவாயின. மங்கோலியப் பேரரசின் அடுத்த கான் யார் என்ற கேள்வி பல நிகழ்வுகளுக்குள் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருந்தது. குறிப்பாக சகதை கானேட்டின் கிழக்குப் பகுதியில்.<ref name="books.google" />{{page needed|date=June 2018}}
 
தான் இறக்கும் முன்னர் சகதை தனது ராஜ்யத்தை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்பது பற்றி சிறிதளவு தெரியவருகிறது. தனது நாட்டை தன் வழித்தோன்றல்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிரித்து கொடுத்ததாக எங்குமே குறிப்பிடப்பட்டதாக தெரியவில்லை. இவர் இறந்த போது இவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்ததாக பதியப்பட்டுள்ளது. ஆனால் இவர் இறந்த பிறகு இவரது விதவை எபுஸ்குன் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டு இவரது பேரன் மற்றும் சிறுவனாகிய காரா ஹுலாகு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.<ref name="books.google"/>{{page needed|date=June 2018}}
 
== பரம்பரை ==
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது