சகதாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
பைதர் சகதையின் இரண்டாவது மகன் ஆவார். 1235-1241 காலகட்டத்தில் தனது அண்ணன் மகன் புரியுடன் பைதர் ஐரோப்பிய படையெடுப்பில் (மங்கோலியாவில் இப்படையெடுப்பு "பெரிய சிறுவர்களின் படையெடுப்பு" என்று அழைக்கப்பட்டது) கலந்து கொண்டார். இவர் போலந்திற்கு எதிராக ஒதுக்கப்பட்ட மங்கோலிய ராணுவத்தில் கதானுடன் இணைந்து சண்டையிட்டார். இவருடன் ஓர்டா கானும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
மே 1241 இன் ஆரம்பத்தில் அவர்கள்இவர்கள் மோராவியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் புர்னோ வழியாக ஹங்கேரியில் இருந்த படுவின் பெரிய ராணுவத்துடன் இணைவதற்காக சென்றனர். போலந்து, சிலேசியா மற்றும் மோராவியா ஆகிய அனைத்து இடங்களிலுமே அழிவானது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.
 
1247 இல் குயுக் கான் மங்கோலியப் பேரரசின் கானாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது பைதர் அந்தத் தேர்ந்தெடுப்பில் கலந்து கொண்டார்.
 
== பரம்பரை ==
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது