பண்ணைப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
 
'''பண்ணைபுரம்''' ([[ஆங்கிலம்]]:Pannaipuram), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[தேனி]]யிலிருந்து 32 கிமீ தொலைவில், [[உத்தமபாளையம்]] அருகே உள்ளது. ஏலக்காய் தோட்ட முதலாளிகள் அதிகம் கொண்ட ஊராகும்.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9,614323 [[மக்கள்தொகை]]யும், <ref>[https://www.census2011.co.in/data/town/803775-pannaipuram-tamil-nadu.html Pannaipuram Population Census 2011]</ref> 15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pannaipuram பண்ணைப்புரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புகழ் பெற்றவர்கள்==
* [[இளையராஜா]], திரைப்பட இசை அமைப்பாளர், பாடகர்
* [[கங்கை அமரன்]], திரைப்பட இசை அமைப்பாளர், பாடகர்
* பாவலர் வரதராஜன், இசை அமைப்பாளர் (இளையராஜாவின் அண்ணன்)
* கணேஷ்ராஜா, இசை அமைப்பாளர்,
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பண்ணைபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சிறப்பு==
 
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் [[இளையராஜா]] மற்றும் அவரது சகோதரரரும் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான [[கங்கை அமரன்]] ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது இவ்வூரின் சிறப்புக்களில் ஒன்று இயக்குநர் ரத்னகுமார் இதேஊரை சேர்ந்தவர் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமான கணேஷ்ராஜா இந்த பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் அடுத்து கஸ்தூரி ராஜா இயக்குநர் இந்த ஊரு
 
==ஆதாரங்கள்==
வரி 24 ⟶ 18:
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
{{[[பகுப்பு:தேனி மாவட்டம்}}]]<ref></ref>
{{TamilNadu-geo-stub}}
 
{{தேனி மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/பண்ணைப்புரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது