நியாஸ் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
இது வட சுமித்திரா மாகாணத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாக பிரிவுகள்: நியாஸ் , தென் நியாஸ் , வட நியாஸ், மேற்கு நியாஸ் ஆகும். நியாஸ் தீவே வட சுமித்திரா மாகாணத்தில் உள்ள தீவுகளிலேயே பெரியதாகும்.
 
நியாஸ் தீவின் பெரிய நகரமாக குனுங்சிடோலி நகரம் இருக்கிறது. லோட்டு, லகோமி, டெலுக் டலம் போன்றவை பிற முக்கிய நகரங்களாகும்.
61

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2673658" இருந்து மீள்விக்கப்பட்டது