நியாஸ் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

315 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox Islands|population=788,132 (2014 மதிப்பீடு)|coordinates=1°6′N 97°32′E|country=இந்தோனேசியா|highest elevation=800 m|image name=ID - Nias.png|image caption=இந்தோனேசியாவில் நியாஸ் தீவு இருப்பிடம்|province=வட சுமத்ரா|location=தென் கிழக்கு ஆசியா}}
 
<nowiki>'''நியாஸ் தீவு'''</nowiki> (Nias island) [[இந்தோனேசியா]] நாட்டின் [[சுமத்திரா தீவு|சுமத்திரா தீவிற்கு]] மேற்கு பகுதியில் சங்கிலிதொடர் போன்று அமைந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். நியாஸ் தீவின் மொத்த பரப்பளவு 5,121.30 சதுர கி.மீ. <gallery mode="nolines" widths="360" heights="280">
படிமம்:Unnamed Road, Kabupaten Nias Selatan, Sumatera Utara 22881, Indonesia - panoramio (5).jpg|நியாஸ் தீவு
 
</gallery>இது வட சுமித்திரா மாகாணத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாக பிரிவுகள்: நியாஸ் , தென் நியாஸ் , வட நியாஸ், மேற்கு நியாஸ் ஆகும். நியாஸ் தீவே வட சுமித்திரா மாகாணத்தில் உள்ள தீவுகளிலேயே பெரியதாகும்.
 
நியாஸ் தீவின் பெரிய நகரமாக குனுங்சிடோலி நகரம் இருக்கிறது. லோட்டு, லகோமி, டெலுக் டலம் போன்றவை பிற முக்கிய நகரங்களாகும்.
 
<ref>{{Cite web|title=nias island|url=https://en.tempo.co/read/562364/the-first-true-inhabitants-of-nias}}</ref>
61

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2673668" இருந்து மீள்விக்கப்பட்டது