கே. ஆர். விஜயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
'''கே. ஆர். விஜயா''' ஓர் [[இந்தியா|இந்திய]] நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். ''புன்னகை அரசி'' என அழைக்கப்படும் நடிகை இவர்.<ref>[http://www.hindu.com/2006/07/06/stories/2006070616070200.htm Actor K.R. Vijaya's smile illuminated her acting career The Hindu Thursday, Jul 06, 2006]</ref>
 
கே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திரப் பிரதேசத்தையும், தாயாா் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். திருவனந்தபுரத்தில்இவா் கேரளாவில் உள்ள திருச்சூாில் 07.11.1940 ஆம் ஆண்டு தேவநாயகி என்ற இயற்பெயா் உடன் முதல் மகளாக பிறந்தாா் இவருக்கு வத்சலா, சாவித்திாி, சசிகலா, ராதா, என்கிற 4ங்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனா். அவா் தந்தை நகை வியாபாரம் செய்து வந்தாா். பின்பு வியாபாரத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள பழநியில் அவரது குடும்பம் குடியேறியது. ஆரம்ப காலத்தில் நாடக குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த அவா் திரைக்கு வந்த பிறகு நடிகர் [[எம். ஆர். ராதா]] வால் விஜயா என்று மாற்றி வைத்தாா் இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சோ்த்து கே.ஆா்.விஜயா என்று மாற்றி கொண்டாா்
 
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான [[கற்பகம் (திரைப்படம்)|கற்பகம்]] 1963 இல் வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._விஜயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது