திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 54:
[[File:Thirunallar Dharbaranyeeswarar Temple and Tank.jpg|right|thumb|தர்ப்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் குளம்]]
 
'''திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]],[[சுந்தரர்]] ஆகியோரால் [[தேவாரம்]]தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/new.php?id=1042</ref> [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில்தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] 52ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].<ref name=dinamalar/>
 
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.