காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = காரியாபட்டி |
latd = 9.670984| longd =78.100777 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = விருதுநகர் |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 13,974|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மிக வேகமாக வளர்ந்து வரும்[[பேரூராட்சி]] ஆகும்.இது ஒரு வட்ட தலைநகர் ஆகும்.திருச்சுழி தொகுதிக்கு உட்பட்டது.
 
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டத்தில்மாவட்டம்]], இருக்கும்காரியாப்பட்டி மிகவட்டம்|காரியாப்பட்டி வேகமாகவட்டத்தில்]] வளர்ந்துஅமைந்த முதல்நிலைப் வரும்[[பேரூராட்சி]] ஆகும்.இது ஒரு வட்ட தலைநகர் ஆகும்.திருச்சுழி தொகுதிக்கு உட்பட்டது.
 
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 24 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 21 கிமீ தொலைவிலும் காரியாப்பட்டி உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாப்பட்டி பேரூராட்சி [[திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
வரி 24 ⟶ 11:
== இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் ==
 
இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம் மதத்தவர்களுக்கு மூன்று பள்ளிவாசல்களும் உள்ளன.
மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம்,செவல்பட்டி பெருமாள் கோவில்.
 
கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும்,முஸ்லிம் மதத்தவர்களுக்கு மூன்று பள்ளிவாசல்களும் உள்ளன.
 
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வரி 34 ⟶ 18:
 
== காரியாபட்டி சந்தை ==
 
காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.
 
== பள்ளிகள் ==
* அமலா உயர்நிலை பள்ளி
* அமலா உயர்நிலை பள்ளி
* அரசு மகளிர் மேல்நிலை பள்ளி
* அரசு மேல்நிலை பள்ளி
* செயின்செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
 
* செயின் மேரிஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
* கற்றலின் இனிமை பள்ளி
* நாசியா மெட்ரிக் பள்ளி
* சர்வ சேவா மெட்ரிக் பள்ளி
* ஸ்ரீ சபரி ப்ளே & நர்சரி பள்ளி
* ஸ்ரீசபரி நேசனல் பள்ளி.(சிபிஎஸ்இ).
* மீனாட்சி சுட்டி ஸ்கூல்
* மாந்தோப்பு உயர்நிலை பள்ளி
 
== கல்லூரிகள் ==
 
* சேது பொறியியல் கல்லூரி
* நாசியா கலை அறிவியல் கல்லூரி
வரி 60 ⟶ 40:
 
== திருமண மண்டபங்கள் ==
 
# அமலா சுப்பையா நாடார் திருமண மகால்
# SVS திருமண மகால்
வரி 69 ⟶ 48:
 
== அருகில் உள்ள நகரங்கள் ==
மதுரை 30KM24 கிமீ, அருப்புகோட்டை 18KM18கிமீ, விருதுநகர் 21 கிமீ, திருமங்கலம் 30 KMகிமீ, மாந்தோப்பு 13KM13 கிமீ. .
 
மதுரை 30KM, அருப்புகோட்டை 18KM, திருமங்கலம் 30 KM மாந்தோப்பு 13KM .
 
== காரியாபட்டி தாலுகா கீழ் உள்ள கிராமங்கள் ==
 
இந்த வட்டத்தில் மொத்தம் 107 வருவாய்க் கிராமங்கள் உள்ளன.
முஷ்டக்குறிச்சி
 
== மேலும் விபரங்களுக்கு ==
 
https://ta.wikipedia.org/wiki/காரியாபட்டி_வட்டம் முஷ்டக்குறிச்சி
அரசு மேல்நிலைபள்ளி
ஸ்ரீ பழனியாண்வர் கோவில்
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காரியாபட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது