சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = Hindu
| name = சனி
| other_names = சனீஸ்வரன்
| other_names = சனி
| Devanagari = शनि
| image = Shani graha.JPG
வரிசை 14:
| parents = சூரிய தேவர், சாயா தேவி
| gender = ஆண்
| consort = நீலா தேவி, மாந்தா தேவி
| siblings = தபதி, சாவர்ணி மனு
| children = மாந்தன் (குளிகன்)
| weapon = தண்டாயுதம்
| mantra = ஓம் சனீஸ்வராய நமக
வரிசை 28:
== வேறு பெயர்கள் ==
* சனி தேவன்
* சனீஸ்வரன்
* கர்மகாரகன் - கர்ம பலன்களஐ அளிப்பவன்
* மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)
* சாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)
 
வரி 36 ⟶ 37:
[[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரியதேவரின்]] மனைவி [[சந்தியா (இந்துத் தொன்மவியல்)|சந்தியாதேவி]], நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.
 
இதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சூரியதேவர் மூலம் சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிறத்தில்நிற தோற்றத்துடன் இருந்தார். அதைக் கண்ட சூரியதேவர்சூரியன் சனியை தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதனால்அப்போது சாயா கண்ணீர் விட்டதைக்விட்டார். அதைக் கண்டு சூரிய தேவர் மீது கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை அவர்சூரியன் மீது செலுத்தினார். இதனால்அப்போது சூரியசூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்றஏற்ப கர்மபலன்களைபலன்களை வழங்கவே தான் சனி பிறந்துள்ளதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சூரிய தேவன்சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சசனிசனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். அவர் பிறப்பால் ஒரு தேவனாக இருந்தாலும் அசுரர்களுக்கும் பல தருணங்களில் பாரபட்சமின்றி நீதி கிடைக்கவழங்க துணையாகபந்த நின்றார்.பாசங்களைத் இதனால்துறக்க அசுரவேண்டும் குருஎன்பதால் சுக்ராச்சாரியார்சனி சனியுடன் நட்பு கொண்டார். ஆனால் சூரிய தேவரோ சனியை வெறுக்கத் தொடங்கினார், பிறகு சனிதன் சூரியலோகத்தைபெற்றோரைப் விட்டுச்பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.
 
== குறியீடு மற்றும் பழக்கங்கள் ==
வரி 71 ⟶ 72:
 
== சனி பகவான் கிரகஸ்துதி ==
*நீலாஞ்சன ஸமா பாஸம்
*ரவி புத்ரம், யமா க்ரஜம்
*ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
*தம் நமாமி ஸனைச்சரம்
 
== சனி காயத்ரி ==
*காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்
*கட்க ஹஸ்தாய தீமஹி
*தந்நோ மந்தஹ ப்ரசொதயாத்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது