பட்டை ஒன்று பாதை ஒன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
இந்த முன்னெடுப்பின் முதன்மையான உள்ளடக்கப் பரப்பாக ஆசியாவும், ஐரோப்பாவும் இருந்தபோதும், கிழக்கு ஆப்பிரிக்காவும், [[ஓசியானியா]]வும் கூட சேர்க்கப்பட்டுள்ளன.
 
செப்டெம்பர், அக்டோபர் 2013 இல் சீஜி சின்பிங்ஜிங்பின் மத்திய, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தபோது இப்பாதையையும், பட்டையையும் நாடுகள் சேர்ந்து கட்டமைக்கவேண்டியதன் தேவையை முன்வைத்தார்.
 
=== பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டை ===
மத்திய ஆசியா, மேற்காசியா, மத்தியக் கிழக்கு,மத்தியகிழக்கு ஐரோப்பாவில் அமைந்த பழைய பட்டுச் சாலையில் உள்ள நாடுகளே இப்பட்டையில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பண்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிகத்தை விரிவாக்குதல் ஆகியவற்றின் வழிவழியே இப்பகுதியை ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாற்றுவதை இத்திட்டம் முன்வைக்கிறது. தொன்மையான பட்டுச் சாலையில் அமைந்த இப்பகுதியைத் தவிரவும்தவிர தெற்கு, தென்கிழக்காசியாவும் இப்பட்டையின் விரிவாக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இப்பட்டை மற்றும் பாதையில் அமைந்துள்ள நாடுகள் பலவும் சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகளாகும்.
 
=== கடல்வழி பட்டுச் சாலை ===
"https://ta.wikipedia.org/wiki/பட்டை_ஒன்று_பாதை_ஒன்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது