கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 57:
}}
'''கல்யாணப்பரிசு''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் பிப்ரவரி 10ம் திகதி 2014 முதல் விசன் டைம் தயாரித்து வழங்கும் தொலைக்காட்சித் தொடர் . இந்தத் தொடர் திங்கள் முதல் சனிவரை பிற்பகல் 2:30 மணிக்கு
இந்த தொடரின் 2ஆம் பருவம் 10 செப்டம்பர் 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச் 2019 முதல் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. இந்த பருவத்தில் [[ஸ்ரிதிகா]], அர்னாவ், வனிதா கிருஷ்ணச்சந்திரன் போன்ற பலர் நடிக்கிறார்கள். மதிய நேரதொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் இரண்டாம் இடமும், அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்த தொடருக்கு 18வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
== தொடர் கண்ணோட்டம் ==
வரி 138 ⟶ 140:
இந்தத் தொடருக்கு கவிஞர் [[வைரமுத்து]] பாடல் எழுதி இருக்கின்றார். ரீட்டா பாடலைப் பாடியுள்ளார் மற்றும் சத்யா பாடலுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் ஹரி பின்னணி இசை அமைத்துள்ளார்.
==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் முதல் முதலில் 10 பெப்ரவரி 2014 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[நிலா (தொலைக்காட்சி நாடகம்)|நிலா]] என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.
{| class="wikitable sortable"
! ஒளிபரப்பான திகதி !! நாட்கள் !! நேரம் !! அத்தியாயங்கள்
|-
| 10 பெப்ரவரி 2014 - 16 மார்ச்சு 2019 || <center> திங்கள் - சனி </center> || 14:30 || 1-1530
|-
| 11 மார்ச்சு 2019 – ஒளிபரப்பில் || <center> திங்கள் - சனி </center> || 15:00 || 1531-
|}
==சர்வதேச ஒளிபரப்பு==
|