உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
கார்த்திக். நான் [[நாமக்கல் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தை]] அடுத்த [[சிங்களாந்தபுரம்]] என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]], [[நன்னீர்ப் பாசிகள்|நன்னீர்ப் பாசிகளைப்]] பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். [[பறவை]]கள் மற்றும் [[உயிரியல்]] தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.
 
தொடர்புக்கு: diatomist at gmail dot com
 
==எழுதவேண்டியவை==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthickbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது