"மன்மத லீலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,433 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
}}
'''மன்மத லீலை''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஹாலம்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
== கதை ==
திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளரார் காமுகனான மதன் (கமலகாசன்). இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாயிக்குத் தெரிந்தும் காண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வாழ்கிறான்
===பாடல்கள்===
*மன்மத லீலை மயக்குது - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2674377" இருந்து மீள்விக்கப்பட்டது