வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
துப்புரவு
வரிசை 90:
| transport =
}}
'''வளரி''' என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய [[தமிழர்|தமிழரால்]] பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, ''பாறாவளை'', ''சுழல்படை'', ''படைவட்டம்'' என்றும் அழைத்தனர்.{{cn}}
 
== அமைப்பு ==
வரிசை 102:
 
== பயன் ==
வளரி [[மான்]] வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] [[சிவகெங்கை]], மற்றும் தற்போதைய [[பட்டுக்கோட்டை]], [[மதுரை]], [[இராமநாதபுரம்]] ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]], மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து [[ஆங்கிலேயர்]]களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.{{cn}}
 
== சங்க இலக்கியத்தில் வளரி ==
வரிசை 112:
 
== உசாத்துணை ==
*{{cite book | url=https://archive.org/details/ethnographicnote00thur | title=Ethnographic notes in southern India (1906) | publisher=Madras: Superintendent, Government Press இல் அச்சிடப்பட்டது | author=தேர்ஸ்டன், எட்கார் | authorlink=எட்கர் தர்ஸ்டன் | year=1906 | pages=555-559}}
* [http://www.tamilnation.co/heritage/weapon.htm Valari – A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)]
 
== குறிப்புகள் ==
வரிசை 118:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilnation.co/heritage/weapon.htm Valari – A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)]
*{{cite book | url=https://archive.org/details/ethnographicnote00thur | title=Ethnographic notes in southern India (1906) | publisher=Madras: Superintendent, Government Press இல் அச்சிடப்பட்டது | author=தேர்ஸ்டன், எட்கார் | authorlink=எட்கர் தர்ஸ்டன் | year=1906 | pages=555-559}}
 
[[பகுப்பு:பண்டைப் போர் ஆயுதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது