குளோரியா சுவான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கோல்டன் குலோப் , அகாதமி விருதுபெற்ற (1899–1983)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:53, 13 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

குளோரியா மே ஜோஸ்பின் சுவான்சன் (Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899- ஏப்ரல் 4, 1983) அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் வெளியான சன்செட் பவுல்வர்டு எனும் பேசும்படத்தில் நார்மா தேஸ்மண்ட் எனும் கதாப்பத்திரத்தில் நடுத்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இநத்ப் படத்தில் இவரின் நடிப்பிற்காக இவர் பாராட்டப்பெற்றார். மேலும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளையும் பெற்றார்.

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_சுவான்சன்&oldid=2674949" இலிருந்து மீள்விக்கப்பட்டது