"குளோரியா சுவான்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,770 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொழில் வாழ்க்கை
(தொழில் வாழ்க்கை)
'''குளோரியா மே ஜோஸ்பின் சுவான்சன் ('''Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899- ஏப்ரல் 4, 1983) அமெரிக்க [[நடிகை]] மற்றும் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]] ஆவார். 1950 ஆம் ஆண்டில் வெளியான ''சன்செட் பவுல்வர்டு'' எனும் பேசும்படத்தில் ''நார்மா தேஸ்மண்ட்'' எனும் கதாப்பத்திரத்தில் நடுத்ததன்நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இநத்ப்இந்தப் படத்தில் இவரின் நடிப்பிற்காக இவர் பாராட்டப்பெற்றார். மேலும் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] போன்ற விருதுகளையும் பெற்றார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
குளோரியா மே ஜோஸ்பின் சுவான்சன்<ref name="biodata">{{cite book|last=Cornell Sarvady|first=Andrea|author2=Miller, Frank|author3=Haskell, Molly|author4=Osborne, Robert|title=Leading Ladies: The 50 Most Unforgettable Actresses of the Studio Era|publisher=Chronicle Books|year=2006|page=185|isbn=0-8118-5248-2}}</ref>1899 இல் [[சிகாகோ|சிகாகோவில்]] பிறந்தார். இவரின் தந்தை ஓசப் தியோடர் சுவான்சன் ஒரு ரானுவ வீரர் ஆவார். இவர் ''ஹாத்ரோன் ஸ்கால்ஸ்டிக் அகாதமியில்'' பயிப்ன்றார். இவரின் தந்தை சுவீடன்- அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் ஜெர்மன்,பிரஞ்சு வழிமரபினைச் சேர்ந்தவர் ஆவார்.<ref name="ref2">{{cite book|last=Quirk|first=Lawrence J.|title=The Films of Gloria Swanson|publisher=Citadel Press|year=1984|page=256|isbn=0-8065-0874-4}}</ref><ref name="ref1">{{cite book|last=Harzig|first=Christiane|title=Peasant Maids, City Women|publisher=Cornell University Press|year=1996|page=283|isbn=0-8014-8395-6}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
1914 ஆம் ஆண்டில் தனது முதல் படத்தில் தோன்றினார். 1916 ஆம் ஆண்டில் இவர் கலிபோர்னியா சென்று மக் சென்னட்டின் ''கீஸ்டோன் ஸ்டுடியோஸ்'' நிறுவனத்தின் நகைச்சுவைகளில் பாபி வெர்னானுடன் இணைந்து நடித்தார். இந்த இணையின் நடிப்பு பாராட்டப்பெற்றது. பின் வெர்னானுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.<ref>{{cite book|last=Shearer|first=Stephen Michael|date=August 27, 2013|title=Gloria Swanson: The Ultimate Star|url=https://books.google.com/books?id=Uc4TAAAAQBAJ&lpg=PA29&pg=PA30#v=onepage&q=bobby%20vernon|location=United States|publisher=[[Thomas Dunne Books]]|page=30|isbn=1250001552}}</ref> குறிப்பாக ''தெ டேஞ்சர் கேர்ள் (1916), தெ சுல்தான்ஸ் ஒய்ஃப் (1917), டெட்டி அட் தெ த்ராட்டில் (1917)''
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2674956" இருந்து மீள்விக்கப்பட்டது