தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தோவாளை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
|}}
'''தோவாளை (തോവാള)''' தமிழ்நாட்டிலுள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]], [[தோவாளை வட்டம்|தோவாளை வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=30&centcode=0003&tlkname=Thovalai#MAP</ref>. இந்நகரம் [[திருநெல்வேலி]]-[[நாகர்கோவில்]] நெடுஞ்சாலையின் அருகே [[ஆரல்வாய்மொழி]] மற்றும் [[வெள்ளமடம்]] ஆகிய இரு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் [[நாகர்கோவில்]] ஆகும். இந்த ஊரின் மக்கள்தொகை 6000{{ஆதாரம்}}. மலர்களை உற்பத்தி செய்வதில் இந்த நகரம் [[இந்தியா|இந்திய]] அளவில் பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தி செய்யும் மலர்களில் [[மல்லிகை|மல்லிகையே]] மிக முக்கியமான மலர். அம்மலரில் ('''பிச்சி வெள்ளை''' அல்லது '''பிச்சிப் பூ''') என்பதே இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சுற்றுப் பகுதி மலர் சாகுபடியாளர்களின் மலர் விற்பனைச் சந்தை இந்த ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள மலையில் [[முருகன்]] கோயில் மற்றும் கருடகிரி சிவபெருமான் கோயில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தோவாளை செக்கர்கிரி மலையில் முனிவர்கள் வழிபட்டு வந்த [[சுப்பிரமணிய சுவாமி]] கோவில் உள்ளது.
 
==செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்==
தோவாளை [[செக்கர்கிரி மலையில்]] இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது [[முனிவர்களால்]] உருவாக்கபட்ட மற்றும் வழிபட்ட கோவில் ஆகும். இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக [[சூரசம்ஹாரம்]] நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் சூரசம்ஹார திருவிழாவில் [[தோவாளை சூரசம்ஹாரம்]] மிகப்பெரிய மற்றும் திரளான மக்கள் மத்தியில் நடைபெறும் திருவிழாவாகும். ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான அலங்காரத்தில் சூரனை வதம் செய்வார்.
அடுத்தபடியாக [[காவடி கட்டுதல்]] திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டி பக்தர்கள் செல்கிறார்கள். இதை [[செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள், தேவர் நகர், தோவாளை]] மற்றும் [[தேவர் இளைஞர் அணி]] நடத்துகிறார்கள்.
 
==முக்கியத் தொழில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது