தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்: ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில், தோவாளை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
தோவாளை [[செக்கர்கிரி மலையில்]] இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது [[முனிவர்களால்]] உருவாக்கபட்ட மற்றும் வழிபட்ட கோவில் ஆகும். இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக [[சூரசம்ஹாரம்]] நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் சூரசம்ஹார திருவிழாவில் [[தோவாளை சூரசம்ஹாரம்]] மிகப்பெரிய மற்றும் திரளான மக்கள் மத்தியில் நடைபெறும் திருவிழாவாகும். ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான அலங்காரத்தில் சூரனை வதம் செய்வார்.
அடுத்தபடியாக [[காவடி கட்டுதல்]] திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டி பக்தர்கள் செல்கிறார்கள். இதை [[செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள், தேவர் நகர், தோவாளை]] மற்றும் [[தேவர் இளைஞர் அணி]] நடத்துகிறார்கள்.
 
==ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில், தோவாளை==
இக்கோவில் [[நாகர்கோவில்-திருநெல்வேலி]] தேசிய நெடுஞ்சாலை அருகிலே அமைந்துள்ளது. இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக [[கிருஷ்ண ஜெயந்தி]] நடத்த படுகிறது. இத்திருவிழா [[10நாட்கள்]] நடைபெறுகிறது. திருவிழாவின் 10 நாட்களும் ஓவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடத்துவது வழக்கம். முக்கிய திருவிழாவாக [[உறியடி திருவிழா]] 9ஆம் நாளும், [[ஆராட்டு]] 10ஆம் நாளும் நடைபெறுகிறது.
 
==முக்கியத் தொழில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது