பள்ளத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
வட்டம் == [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 78409,580 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு =
இணையதளம் = www.townpanchayat.in/pallathur |
பின்குறிப்புகள் = |
}}
'''பள்ளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Pallathur), [[இந்தியா]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]], [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]] வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0002&tlkname=Karaikudi#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Sakkottai&region=8&lvl=block&size=1200</ref>
 
[[காரைக்குடி]] - [[திருச்சிராப்பள்ளி]] செல்லும் நெடுஞ்சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,400 வீடுகளும், 9,580 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803729-pallathur-tamil-nadu.html Pallathur Population Census 2011]</ref>
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7,840 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்களும், 51% பெண்களும் ஆவர். பள்ளத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பள்ளத்தூர் மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
 
இது 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pallathur பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==ஆதாரங்கள்==
வரி 26 ⟶ 29:
 
==வெளி இணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/pallathur பள்ளத்தூர் பேரூராட்சிபேரூராட்சியின் இணையதளம்]
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பள்ளத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது