பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Good
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 52:
}}
 
'''பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்''' (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்[[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] 101ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 101ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[தஞ்சாவூர்]]-[[பட்டுக்கோட்டை]] சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம்.<ref>வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014</ref>
 
==வழிபட்டோர்==
"https://ta.wikipedia.org/wiki/பரிதிநியமம்_பரிதியப்பர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது