"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்: ACTC_sympol.png|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]
'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' 29 ஆகஸ்ட் 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான[[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு, ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற தேர்தலில் -- ஆசனங்களைக் கொண்டிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தில் -- ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராதநிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்றநிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர். காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.
 
[[Categoryபகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[en:All Ceylon Tamil Congress]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/26754" இருந்து மீள்விக்கப்பட்டது