சிங்கம்புணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =சிவகங்கை |
வட்டம் =[[திருப்பத்தூர் வட்டம்|திருப்பத்தூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =18,143 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8.40 சகிமீ|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/singampunari |
பின்குறிப்புகள் = |
}}
 
'''சிங்கம்புணரி''' ([[ஆங்கிலம்]]:Singampunari), இது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்பத்தூர வட்டம்|சிவகங்கைதிருப்பத்தூர் மாவட்டத்தில்வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதன்இது சிவகங்கை]]யிலிருந்து ஊராட்சி57 ஒன்றியத்தில்கிமீ தொலைவிலும், 30காரைக்குடி]]யிலிருந்து ஊராட்சிகள்50 உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/districtகிமீ தொலைவிலும், மதுரை]]யிலிருந்து 58 கிமீ தொலைவிலும் உள்ளது.php?dcode=23</ref>
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,442 வீடுகளும், 18,143 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.citypopulation.de/php/india-tamilnadu.php?cityid=3342302000 Population Census 2011]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803726-singampuneri-tamil-nadu.html சிங்கம்புணரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,415 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிங்கம்புணரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78% உம் பெண்களின் கல்வியறிவு 65% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. சிங்கம்புனரி மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
இது 8.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/singampunari சிங்கம்புணரி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==சிறப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்புணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது