குட்டி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
== இளமை வாழ்க்கை ==
 
கௌர் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] உள்ள ஒரு [[சீக்கியர்|சீக்கியக்]] குடும்பத்தில் பிறந்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thecut.com/2017/10/profile-rupi-kaur-author-of-milk-and-honey.html|title=Meet Rupi Kaur, author of ubiquitous Milk and Honey|last=Fischer|first=Molly|date=October 3, 2017|website=www.thecut.com|access-date=June 5, 2018}}</ref> இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவருடைய பெற்றோருடன் [[கனடா|கனடவிற்கு]] குடியேறினார். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் இவரால் ஆங்கிலம் பேச முடியவில்லை, கௌர் தனது தாயாரைப் பார்த்து ஊக்கம் பெற்று ஓவியம் வரைய ஆரம்பித்தார்.<ref name=":4">{{Cite news|url=https://www.rupikaur.com/bio/|title=bio {{!}} rupi kaur|date=2016-11-17|work=Rupi Kaur|access-date=2017-04-15|language=en-US|archive-url=https://web.archive.org/web/20170415202252/https://www.rupikaur.com/bio/|archive-date=2017-04-15}}</ref> அவருடைய பள்ளிக்கூடத் நண்பர்களின் பிறந்த நாள்களுக்கு கவிதைகள் எழுதுவார்.<ref name="Kaur Life">{{Cite web|url=https://kaurlife.org/2014/11/20/milk-honey-poet-exposes-heart/|title=Milk & Honey: A Poet Exposes Her Heart|date=2014-11-20|website=Kaur Life|access-date=2016-10-08}}</ref> அவர் டர்னர் பெண்டன் மேல்நிலை பள்ளியில் பயின்றார்.<ref name=Bramptonist2018-04-29/> கௌர் சொல்லாட்சிக் கலை மற்றும் தொழில்முறை எழுத்துக்களை [[வாட்டர்லூ பல்கலைக்கழகம்|வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில்]] படித்தார்.<ref name="Kaur Life" /> பின்னர், அவரும் அவருடைய குடும்பமும் [[பிராம்ப்டன்|பிராம்ப்டனுக்குர்]] சென்றது <ref name=":0">{{Cite news|url=http://www.flare.com/culture/rupi-kaur-milk-and-honey-the-voice-of-her-generation/|title=How Rupi Kaur Became the Voice of Her Generation|date=2016-11-11|newspaper=Flare|language=en-US|access-date=2016-12-08}}</ref> அவர் தற்போது [[தொராண்டோ|தொராண்டோ, ஒன்டாரியோவில்]] வசிக்கிறார்.
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/குட்டி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது