இந்திரா என் செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Indira En Selvam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=இந்திரா என் செல்வம்|image=|caption=|director=சி. பத்மநாபன்|producer=எஸ். சவுண்டப்பன்
சி. சென்ன கேசவன்|writer=விருதை ராமசாமி|screenplay=விருதை ராமசாமி|starring=[[பண்டரிபாய்]]
[[எம். ஆர். ராதா]]
[[எஸ். ஏ. அசோகன்]]
[[நாகேஷ்]]
[[ஏ. கருணாநிதி]]
பேபி சுமங்களா|music=[[சி. என். பாண்டுரங்கன்]]
கச். ஆர். பத்மநாப சாஸ்திரி|cinematography=வி. ஜி. நாயர்
ஏ. கிருஷ்ணன் (ஒளிப்பதிவு இயக்குனர்)|editing=ஆர். வி. ராஜன்
வி. சக்ரபாணி|studio=விஜயா வாஹினி ஸ்டுடியோஸ்|distributor=அசோகா பிக்சர்ஸ்|released=13 செப்டம்பர் 1962|runtime=166 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}

'''இந்திரா என் செல்வம்''' 1962 ஆம் ஆண்டு சி. பத்மநாபன் மற்றும் இயக்கத்தில், எஸ். சவுண்டப்பன் மற்றும் சி. சென்ன கேசவன் தயாரிப்பில், விருதை ராமசாமி திரைக்கதை, வசனத்தில், [[சி. என். பாண்டுரங்கன்]] மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையில், பேபி சுமங்களா, [[பண்டரிபாய்]], [[எம். ஆர். ராதா]], [[எஸ். ஏ. அசோகன்]] மற்றும் [[நாகேஷ்]] நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/Indira-En-Selvam-1962/article2621541.ece|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/indira-en-selvam/|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=http://tamilrasign.com/indira-en-selva-1962-tamil-movies-online-watch-free/|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=http://www.protamil.com/arts/tamil-films/1962/indra-en-selvam-ta.html|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://www.cinestaan.com/movies/indra-en-selvam-22734|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://www.moviebuff.com/indra-en-selvam|title=திரைப்படம்}}</ref>.

== கதைச்சுருக்கம் ==

இந்திரா (பேபி சுமங்களா) பிறந்த உடன் அவளின் தாய் இறக்கிறாள். பிரசவம் பார்த்த செவிலித்தாயான சுசிலா ([[பண்டரிபாய்]]) இந்திராவைத் தன் குழந்தையாக வளர்க்க எண்ணுகிறாள். மருத்துவர் கருணாமூர்த்தியால் ([[எம். ஆர். ராதா]]) பாதிக்கப்படும் சுசிலா வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்குச் சேர்கிறாள். இந்திராவை அங்குள்ள பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க வைக்கிறாள். ஆதரவற்ற அனாதை போல் விடுதியில் தங்கி இருக்கும் இந்திராவிற்குத் தன் தந்தை யாரென்று தெரியாது. இதனால் விரக்தியடையும் குழந்தை இந்திரா தன் மனதிலுள்ளவற்றை ஒரு கடிதமாக எழுதி கடவுளுக்கு அனுப்புகிறாள். ஆச்சர்யப்படும் விதமாக அவளுக்கு பொம்மை ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. அதை தன் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறாள்.

வரி 36 ⟶ 39:

== இசை ==

படத்தின் இசையமைப்பாளர் [[சி. என். பாண்டுரங்கன்]] மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி. பாடலாசிரியர்கள் [[சுரதா]], தமிழழகன், வ.சு.ரா., கோவை குமரதேவன் மற்றும் வில்லிபுத்தன்<ref>{{Cite web|url=http://melodies.siththan.org/archives/4527|title=பாடல்கள்}}</ref>.
{| class="wikitable"

"https://ta.wikipedia.org/wiki/இந்திரா_என்_செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது