மண்டபம் பேரூராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = இராமநாதபுரம் |
வட்டம் = [[இராமநாதபுரம் வட்டம்|இராமநாதபுரம்]]|
வட்டம் =
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 9|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1518,799427|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/mandapam |
பின்குறிப்புகள் = |
}}
'''மண்டபம்''' ([[ஆங்கிலம்]]:'''Mandapam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராமநாதபுரம் வட்டம்|இராமநாதபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது. மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் [[மண்டபம் முகாம்]] (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=302</ref>. இந்தியாவில் பெரிய [[மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்]] இங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கிமீ தொலைவில் [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]] உள்ளது. இவ்வூர் [[மண்டபம் ஊராட்சி ஒன்றியம்|மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமாகும்.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,296 வீடுகளும், 18,427 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803811-mandapam-tamil-nadu.html
மண்டபம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மண்டபம்_பேரூராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது