மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில், '''மானிடவியல்''' பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:
* [[உடல்சார் மானிடவியல்]],: இது உயர் [[உயர்பாலூட்டியியல்|உயர்பாலூட்டிபாலூட்டி]]யின் [[நடத்தைகள்]], மனித [[மனிதபடிவளர்ச்சிக் கொள்கை|படிமலர்ச்சியியல்]] (evolution), [[குடித்தொகை]], [[மரபியல்]] என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் [[''உயிரியல்சார் மானிடவியல்]]'' எனவும் வழங்கப்படுகின்றது.
* [[சமூக, பண்பாட்டு மானிடவியல்]],: இது (சமூக மானிடவியல் அல்லது சமூக, பண்பாட்டு மானிடவியல் எனவும்ஆகிய அழைக்கப்படும்).இரண்டையும் பண்பாட்டுஇணைத்து உருவாகியதாகும். மானிடவியலாளரின்இந்த ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், [[உறவுமுறை]] வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
* [[மொழிசார் மானிடவியல்]],: இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் [[மொழி]]களின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிமொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;
* [[தொல்பொருளியல்]], இது மனித [[சமூகம்|சமூகங்களின்]] பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
 
"https://ta.wikipedia.org/wiki/மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது