விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2619042 Eniisi Lisika (talk) உடையது. (மின்)
No edit summary
வரிசை 98:
}}
 
'''விலங்கு''' (''Animal'') என்பது பல்லுயிரணுக்களைக் கொண்ட [[மெய்க்கருவுயிரி]] [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு மாபெரும் பிரிவாகும். இவை சில விதிவிலக்குகளுடன், [[சார்பூட்ட உயிரி|கரிம பொருட்கள் நுகர்வு]], [[ஆக்சிசன்]] சுவாசம், நகரும் தன்மை, பாலியல் ரீதியாக [[இனப்பெருக்கம்]] செய்தல், கருவளர்ச்சியின் போது கருக்கோளம் உருவாதல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. இதுவரை 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1 மில்லியன் பூச்சியினங்கள் உள்ளன. எனினும் உலகில் மொத்தம் 7 மில்லியன் விலங்கினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
'''விலங்குகள்''' (''Animals''), '''அனிமாலியா''' (''Animalia'') அல்லது '''மீடாசொவா''' (''Metazoa'') [[திணை (உயிரியல்)|இராச்சிய]]த்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, [[மெய்க்கருவுயிரி]] [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் [[உருமாற்றம் (உயிரியல்)|உருமாற்ற]] நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் [[இடம்பெயர்பவை|இடம்பெயரும்]] தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் [[கொன்றுண்ணி பழக்கமுடையவை|கொன்றுண்ணிப் பழக்க]] முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் [[வாழ்வாதாரம்|வாழ்க்கைக்கு]] அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும்.
 
பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக [[கேம்ப்ரியன் வெடிப்பு|கேம்பிரியன் வெடிப்பு]] சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது