விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 98:
}}
 
'''விலங்கு''' (''Animal'') என்பது பல்லுயிரணுக்களைக் கொண்ட [[மெய்க்கருவுயிரி]] [[உயிரினம்|உயிரினங்களின்உயிரினங்களை]] உள்ளடக்கிய ஒரு மாபெரும் பிரிவாகும். இவை சில விதிவிலக்குகளுடன், [[சார்பூட்ட உயிரி|கரிம பொருட்கள் நுகர்வு]], [[ஆக்சிசன்]] சுவாசம், நகரும் தன்மை, பாலியல் ரீதியாக [[இனப்பெருக்கம்]] செய்தல், கருவளர்ச்சியின் போது கருக்கோளம் உருவாதல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. இதுவரை 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1 மில்லியன் பூச்சியினங்கள் உள்ளன. எனினும் உலகில் மொத்தம் 7 மில்லியன் விலங்கினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக [[கேம்ப்ரியன் வெடிப்பு|கேம்பிரியன் வெடிப்பு]] சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன.
 
== பெயர் வரலாறு ==
== பெயர்வரலாறு ==
"Animalia" என்ற அறிவியல் பெயர் ''Animalis'' என்கிற [[இலத்தீன்]] வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். அதற்கு சுவாசமுள்ளவை அல்லது உயிருள்ளவை என்று பொருள். உயிரியல் வரையறையின் படி மனிதனும் விலங்குப் பிரிவைச் சேர்ந்தவன் ஆவான், எனினும் சில நேரங்களில் விலங்கு என்பது பேச்சு வழக்கில் மனிதரல்லாத விலங்குகளை மட்டும் குறிப்பிடும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது.
"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை ''அனிமலே'' என்கிற [[இலத்தீன்]] வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது ''அனிமா'' என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக [[மனிதன்|மனித]]ரல்லாத விலங்குகளைக்{{Fact|date=May 2009}} குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (''Kingdom Animalia'') என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது.
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது