குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 11:
| Website= http://cmogujarat.gov.in/
}}
 
[[File:India Gujarat locator map.svg|upright|thumb|இந்திய வரைபடத்தில் உள்ள குஜராத் மாநிலம்]]
 
'''குஜராத் முதலமைச்சர்''' என்பவர் [[மேற்கு இந்தியா|மேற்கு இந்திய]] மாநிலமான [[குசராத்து|குஜராத்தின்]] [[அரசுத் தலைவர்]] ஆவார். பாம்பே மாநிலத்தில் இருந்து மே 1, 1960 அன்று [[குஜராத்தி]] மொழி பேசும் மாவட்டங்களை பிரித்து இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுவரை 15 பேர் குஜராத் முதலமைச்சர்களாக இருந்துள்ளானர். இவர்களில் பெரும்பாலானோர் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியை சேர்ந்தவர்கள். மிக நீண்ட காலம் பதவியிலிருந்த முதல்வர் [[பாரதிய ஜனதா கட்சி]]யை சேர்ந்த [[நரேந்திர மோதி]] ஆவார். [[இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்|15வது]] [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]] பதவியேர்க்க அவர் ராஜினாமா செய்த பின், அதே கட்சியை சேர்ந்த [[ஆனந்திபென் படேல்]] முதலமைச்சர் ஆனார். இவர் தான் இம்மாநிலத்தின் முதல் [[இந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்|பெண் முதலமைச்சர்]] ஆவார்.
வரி 271 ⟶ 273:
|- style="text-align:center; height:60px;"
|}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இந்திய முதலமைச்சர்களின் பட்டியல்]]
* [[குஜராத் ஆளுநர்களின் பட்டியல்]]
 
== அடிக்குறிப்புகள் ==
வரி 277 ⟶ 283:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{அரியானா}}
{{இந்திய மாநில முதலமைச்சர்கள்}}
 
[[பகுப்பு:இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்]]