அக்காரினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அக்காரினா''' (Acarina) என்பவை கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்வையும், [[சிலந்தி (வகுப்பு)|சிலந்தி]] வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரின வகையின் குழுமம் ஆகும். இவ்வரிசையில் உண்ணிகளும் (ticks) சிற்றுண்ணிகளும் (mites) வகைப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுள் பல விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றலி் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவற்றில் 500000 சிறப்பினங்களுக்கு மேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
== பொதுப்பண்புகள் ==
இவற்றின் உடல் நீளம் 0.5 மி.மீட்டரிலிருந்து 30 மி.மீ வரை வேறுபடுகிறது. இளரிகளிலும் நிறைவுயிரிகளிலும் பொதுவாக 4 இணைக்கால்கள் உள்ளன. சில அக்காரிகளின் உடல்மேல் மயிர்களும் நுண்முட்டைகளும் உள்ளன. உண்ணிகளும், சிற்றுண்ணிகளும் உலகெங்கும் பல வகையான வாழிடங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. எவரெஸ்ட்சிகரத்தில் 5000மீ உயரம் வரையிலும், பசுபிக் பெருங்கடலில் 5200 மீட்டர் ஆழம் வரையிலும் காணப்படுகின்றன.
===அக்காரிகள் வாழ்க்கை முறை===
"https://ta.wikipedia.org/wiki/அக்காரினா" இலிருந்து மீள்விக்கப்பட்டது