அக்காரினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
'''அக்காரினா''' (Acarina) என்பவை கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்வையும்சேர்ந்த, [[சிலந்தி (வகுப்பு)|சிலந்தி]] வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரின வகையின் குழுமம்வரிசை ஆகும். இவ்வரிசையில் உண்ணிகளும் (ticks) சிற்றுண்ணிகளும் (mites) வகைப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுள் பல விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றலி்போன்றவற்றல் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் இவற்றில் அடங்கும்.<ref>{{cite encyclopedia | title=அக்காரினா | encyclopedia=மிழ்க் கலைக்களஞ்சியம் | publisher=தமிழ் வளர்சிக் கழகம் | accessdate=16 மார்ச் 2019 | editor=பெரியசாமி தூரன். | year=1954 | volume=முதல் | edition=முதல் | location=சென்னை | pages=5}}</ref> இவற்றில் 500000 சிறப்பினங்களுக்கு மேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
== பொதுப்பண்புகள் ==
வரிசை 12:
*நிறைவுயிரி
==மேற்கோள்கள்==
{{Reflist}}
#Adam sedgewik,A students text book of zoology,vol 3,central book depot,Allahabad,1960
* அறிவியல் கலைக்களச்சியம்
#Larousee Encyclopaedia of animal life ,p180,Hamlyn,London,1976
<ref name="தஞ்சை தமிழ் பல்கலைகழகம்">{{cite web | url=http://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/ | title=கலைக் களஞ்சியம் | accessdate=23 சூன் 2017}}</ref>
தஞ்சை
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்காரினா" இலிருந்து மீள்விக்கப்பட்டது