டோடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தவறுதலாக முன்னிலையாக்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 7:
|status= EX
|status_system=iucn3.1
| status_ref = <ref>{{cite web | url=http://oldredlist.iucnredlist.org/details/22694856/0 | title=Pinguinus impennis | publisher=[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] | work=[[செம்பட்டியல்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்]] | accessdate=16 மார்ச் 2019}}</ref> accessdate=16 மார்ச் 2019}}</ref>
|extinct=about 1681
|regnum=[[விலங்கினம்|விலங்கு]]
வரிசை 37:
குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.[[கொன்றுண்ணி]]களற்ற [[தீவு|தீவில்]] வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. [[மொரீசியஸ்]] தீவுகளுக்கு [[போர்த்துக்கேயர்]] 1505 இல் சென்றனர். பின்னர் [[[[இடச்சு மக்கள்|இடச்சுக்காரர்கள்]]]] அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது [[வீட்டுமிருகம்|வளர்ப்பு விலங்கு]]களாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள்.
 
== மேற்கோள்கள் ==
== உசாத்துணை ==
{{Reflist}}
என்புருக்கி
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டோடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது