கத்தி சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}{{Infobox film|name=கத்தி சண்டை|director=சுராஜ்|writer=சுராஜ்|starring=விஷால்
தமன்னா
வடிவேலு
|music=ஹிப் ஹாப் தமிழா|cinematography=ரிச்சார்டு எம்.நாதன்|released=டிசம்பர் 23, 2016|country=இந்தியா|language=தமிழ்|editing=ஆர் கே செல்வா|producer=எஸ். நந்தகோபால்|running time=146 நிமிடங்கள்|distributor=கேமியோ பிலிம்ஸ்}}23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த '''கத்திச்சண்டை''' என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்<ref>{{Cite web|title='Kaththi Sandai' confirms December 23 release|url=http://www.sify.com/movies/kaththi-sandai-confirms-december-23-release-news-tamil-qmpnlQjhacffg.html}}</ref>. இப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தை தெலுங்கில் ஒக்கடோசடு என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை இந்தியில் ரவுடி ராஜ்குமார் என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது.
{{விக்கியாக்கம்}}
'''கத்தி சண்டை''' (Kathisandai ) 2016 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின் தயாரிப்பில் விஷால், தமன்னா, வடிவேலு , சூரி, ஜெகபதி பாபு  உள்ளிட்டோர் நடித்த தமிழ்த் திரைப்படமாகும்.இதனை இயக்குனர் சுராஜ் இயக்கியிருக்கிறார்.   நீண்ட இடை வேலைக்குப் பிறகு வடிவேலு மீண்டும் காமெடியில் இணைந்திருக்கிறார். அரசியல் அதிகார வர்க்கம் கொள்ளையடித்த பணத்தை சேர வேண்டிய மக்களுக்கே சேர்க்கும் கதையாகும். ஹிப் ஹாப்தமிழாவின் பின்னணி இசை.

== '''நடிகர்கள்:''' ==

* விஷால் - அர்ஜுன் ராமகிருஷ்ணன்/சீனு
== '''நடிகர்கள்:''' ==
* தமன்னா - திவ்யா/பானு
* வடிவேலு - மருத்துவர் பூத்திரி
* சூரி - தேவா/சித்ரா மாஸ்டர்
* ஜெகபதி பாபு - டிசிபி தமிழ்ச்செல்வன்
* மதன் பாபு - மருத்துவர்
* ஆர்த்தி - பூத்திரியின் துணை

== கதைச்சுருக்கம் ==
* விஷால்
அர்ஜுன் ராமகிருஷ்ணன்(விஷால்) பூர்வ ஜென்ம காதல் என்று கூறி திவ்யாவை(தமன்னா) பின் தொடர்கிறார். பெருங் கொள்ளையர்களான எம்.எல்.ஏ வும் ஏவும், சென்ட்ரல் மினிஸ்டரும்., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்கு வரவேண்டிய அரசு வசதிகள் அனைத்தையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்டி பணத்தை பதுக்கிவைக்கிறார்கள். 250 கோடி ரூபாய் நோட்டுக்களுடன் செக்போஸ்ட்கள், போலீஸ் வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு வரும் ஒரு கண்டெய்னரை மடக்கிப் பிடிக்கிறார் டெபுடி கமிஷ்னர் தமிழ் செல்வன்(ஜெகபதிபாபு). இந்தப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். அவரது தங்கை திவ்யா. ரவுடி தேவா(சூரி) துணையுடன் திவ்யாவை காதலிக்கிறார் அர்ஜுன். அவர்கள் காதலை ஏற்கிறார் தமிழ் செல்வம். திருமணம் நிச்சயமாகிறது. தமிழ் செல்வனை சில பேர் கடத்தி விடுகின்றனர், அவரை அர்ஜுன் காப்பாற்றுகிறார். பணத்தை பற்றி அவரிடம் சி.பி.ஐ. என்று கூறி விசாரிக்கிறார். பணத்தை கண்டு பிடித்து தமிழ் செல்வனை சரணடைய கூறுகிறார் அர்ஜுன். ஒரு ரவுடி மூலம் அர்ஜுன் ஏமாற்றியதை அரிந்த தமிழ் செல்வன், அர்ஜுனை சுட்டு விடுகிறார். பணத்தை கொள்ளை அடித்து பதுக்கி நினைவு இழந்தது போல் நடிக்கிறார் அர்ஜுன். ஸ்பெஷல் டாக்டர பூத்திரியாக வடிவேலு வருகிறார், மதன் பாபு, ஆர்த்தி ஆகியோர் அவருக்கு உதவியாக வருகின்றனர். கொள்ளை அடித்து தடைபட்ட வசதிகளை தன் ஊருக்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து தருகிறார் அர்ஜுன்.
* தமன்னா
* வடிவேலு
* சூரி
* ஜெகபதி பாபு
* மதன் பாபு
* ஆர்த்தி

== ஒலிப்பதிவு ==
== படக்குழுவினர்: ==
இப்படத்திற்க்கு பிண்ணணி இசையும் பாடல்களும் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பாடல்களை இயற்றியுள்ளார்<ref>{{Cite web|url=https://www.jiosaavn.com/album/kaththi-sandai/KM2deP8Bs1k_|title=Kaththi sandai songs}}</ref>. அக்டோபர் 26, 2016ல் பாடல்களை வெளியிடப்பட்டது.
'''ஒளிப்பதிவு:''' ரிச்சர்டு எம் நாதன்

== சான்றுகள் ==
'''இசை:''' ஹிப் ஹாப் தமிழா

'''தயாரிப்பு:''' மெட்ராஸ் என்டர்டெயிண்மென்ட்

'''வெளியீடு:''' கேமியோ பிலிம்ஸ் சிஜெ ஜெயக்குமார்

'''இயக்கம்:''' சுராஜ்

== கதை களம்: ==
அர்ஜுன் ராமகிருஷ்ணன்(விஷால்) பூர்வ ஜென்ம காதல் என்று கூறி திவ்யாவை(தமன்னா) பின் தொடர்கிறார்.பெருங் கொள்ளையர்களான எம்.எல்.ஏ வும் , சென்ட்ரல் மினிஸ்டரும்., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்கு வரவேண்டிய அரசு வசதிகள் அனைத்தையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்டி பணத்தை பதுக்கிவைக்கிறார்கள். 250 கோடி ரூபாய் நோட்டுக்களுடன் செக்போஸ்ட்கள், போலீஸ் வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு வரும் ஒரு கண்டெய்னரை மடக்கிப் பிடிக்கிறார் டெபுடி கமிஷ்னர் தமிழ் செல்வன்(ஜெகபதிபாபு). இந்தப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். அவரது தங்கை திவ்யா. ரவுடி தேவா(சூரி) துணையுடன் திவ்யாவை காதலிக்கிறார் அர்ஜுன். அவர்கள் காதலை ஏற்கிறார் தமிழ் செல்வம். திருமணம் நிச்சயமாகிறது. தமிழ் செல்வனை சில பேர் கடத்தி விடுகின்றனர், அவரை அர்ஜுன் காப்பாற்றுகிறார். பணத்தை பற்றி அவரிடம் சி.பி.ஐ. என்று கூறி விசாரிக்கிறார். பணத்தை கண்டு பிடித்து தமிழ் செல்வனை சரணடைய கூறுகிறார் அர்ஜுன். ஒரு ரவுடி மூலம் அர்ஜுன் ஏமாற்றியதை அரிந்த தமிழ் செல்வன், அர்ஜுனை சுட்டு விடுகிறார். பணத்தை கொள்ளை அடித்து பதுக்கி நினைவு இழந்தது போல் நடிக்கிறார் அர்ஜுன். ஸ்பெஷல் டாக்டர பூத்திரியாக வடிவேலு வருகிறார், மதன் பாபு, ஆர்த்தி ஆகியோர் அவருக்கு உதவியாக வருகின்றனர். கொள்ளை அடித்து தடைபட்ட வசதிகளை தன் ஊருக்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து தருகிறார் அர்ஜுன்.

== விமர்சனம்: ==
" கத்தி சண்டை' - 'கலர்புல் கலக்கல் சண்டை!" - சமயம்.காம்

கத்தி சண்டை, மொக்கை சண்டை – filmibeat தமிழ்

== மேற்கோள்கள் ==
<references/>

"https://ta.wikipedia.org/wiki/கத்தி_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது