கத்தி சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}{{Infobox film|name=கத்தி சண்டை|director=சுராஜ்|writer=சுராஜ்|starring=விஷால்<br />தமன்னா<br />வடிவேலு<br />|music=ஹிப் ஹாப் தமிழா|cinematography=ரிச்சார்டு எம்.நாதன்|released=டிசம்பர் 23, 2016|country=இந்தியா|language=தமிழ்|editing=ஆர் கே செல்வா|producer=எஸ். நந்தகோபால்|running time=146 நிமிடங்கள்|distributor=கேமியோ பிலிம்ஸ்}}23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த '''கத்திச்சண்டை''' என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்<ref>{{Cite web|title='Kaththi Sandai' confirms December 23 release|url=http://www.sify.com/movies/kaththi-sandai-confirms-december-23-release-news-tamil-qmpnlQjhacffg.html}}</ref>. இப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தை தெலுங்கில் ஒக்கடோசடு என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை இந்தியில் ரவுடி ராஜ்குமார் என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது.
 
=='''நடிகர்கள்'''==
"https://ta.wikipedia.org/wiki/கத்தி_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது