கத்தி சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film|name=கத்தி சண்டை|director=சுராஜ்|writer=சுராஜ்|starring=விஷால்<br />தமன்னா<br />வடிவேலு<br />சூரி<br />|music=ஹிப் ஹாப் தமிழா|cinematography=ரிச்சார்டு எம்.நாதன்|released=டிசம்பர் 23, 2016|country=இந்தியா|language=தமிழ்|editing=ஆர் கே செல்வா|producer=எஸ். நந்தகோபால்|running time=146 நிமிடங்கள்|distributor=கேமியோ பிலிம்ஸ்}}23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த '''கத்திச்சண்டைகத்தி சண்டை''' என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்<ref>{{Cite web|title='Kaththi Sandai' confirms December 23 release|url=http://www.sify.com/movies/kaththi-sandai-confirms-december-23-release-news-tamil-qmpnlQjhacffg.html}}</ref>. இப்படத்தில் நடிகர் [[விஷால்]] மற்றும் நடிகை [[தமன்னா (நடிகை)|தமன்னா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[சூரி]], ஜெகபதி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் [[கிப்கொப் தமிழா|ஹிப் ஹாப் தமிழா]] இசையமைத்துள்ளார். இப்படத்தை தெலுங்கில் ஒக்கடோசடு என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை இந்தியில் ரவுடி ராஜ்குமார் என்று பெயரிட்டு வெளியிடப்பட்டது.
 
=='''நடிகர்கள்'''==
 
* [[விஷால்]] - அர்ஜுன் ராமகிருஷ்ணன்/சீனு
*[[தமன்னா (நடிகை)|தமன்னா]] - திவ்யா/பானு
*[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] - மருத்துவர் பூத்திரி
* [[சூரி]] - தேவா/சித்ரா மாஸ்டர்
* ஜெகபதி பாபு - டிசிபி தமிழ்ச்செல்வன்
*[[மதன் பாப்|மதன் பாபு]] - மருத்துவர்
* ஆர்த்தி - பூத்திரியின் துணை
 
வரிசை 15:
 
== ஒலிப்பதிவு ==
இப்படத்திற்க்கு பிண்ணணி இசையும் பாடல்களும் [[கிப்கொப் தமிழா|ஹிப் ஹாப் தமிழா]] இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் [[நா. முத்துக்குமார்]] பாடல்களை இயற்றியுள்ளார்<ref>{{Cite web|url=https://www.jiosaavn.com/album/kaththi-sandai/KM2deP8Bs1k_|title=Kaththi sandai songs}}</ref>. அக்டோபர் 26, 2016ல் பாடல்களை வெளியிடப்பட்டது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கத்தி_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது