தமிழ்நாட்டுப் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2676531 210.16.86.24 (talk) உடையது. (மின்)
வரிசை 250:
இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் ஏற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 [[பில்லியன்]] என்று இருந்தது<ref>[http://www.hindu.com/2009/10/23/stories/2009102360420800.htm The Hindu Chennai]</ref>.
 
இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா, சிருசேரி, (ராஜீவ் காந்தி சாலை) சென்னையில் உள்ளது. எச்.சி.எல், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ்,கேப்ஜெமினி டெக்னாலஜிஸ், சதர்லேன்ட், வேரைசன், சி.டி.எஸ், ஜன்சா, கோவன்சிஸ், சத்யம், பாலி டெக்னொலஜிஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் [[சென்னை]] நகரில் உள்ளன. ராபர்ட் போசு, சி.டி.எஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் [[கோவை]] நகரில் உள்ளன. ஹனிவெல் டெக்னொலஜிஸ் மென்பொருள் நிறுவனம் [[மதுரை]] நகரில் உள்ளது.கேப்ஜெமினி டெக்னாலஜிஸ், சதர்லேன்ட், டி.டி.எஸ், எஸ் பி எஸ், ஐ.ஓ.என், ஆகிய மென்பொருள்  நிறுவனங்கள் [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] நகரில் உள்ளன.
 
வணிக செயல்முறை (பிபிஓ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டுப்_பொருளாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது