இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SolomonV2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 98:
 
இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது <small>(காண்க: லூக்கா 2:41-52)</small>. இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: [[இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு]])
[[படிமம்:Almeida Júnior - Batismo de Jesus, 1895.JPG|thumb|இயேசுவின் திருமுழுக்கு, ஓவியர்: அல்மெய்தா ஜூனியர் காலம்: 1895]]
 
=== திருமுழுக்கும் சோதனையும் ===
[[படிமம்:Ary Scheffer - The Temptation of Christ (1854).jpg|thumbnail|250px|right|<center>இயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).</center>]]
 
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது.
யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.
 
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த [[திருமுழுக்கு யோவான்|யோவானிடம்]] தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது [[தூய ஆவி]] அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" <sup>(மாற்கு 1:10–11)</sup> என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
 
 
 
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது [[கி.பி.]] 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.
வரி 114 ⟶ 115:
 
=== பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி ===
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|thumb|இயேசுவின் மலைச்சொற்பொழிவு, ஓவியர்: காரல் பிளாக், காலம்: 19ஆம் நூற்றாண்டு]]
 
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே [[மகனாகிய கடவுள்|கடவுளின் மகன்]] என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
 
வரி 148 ⟶ 149:
=== மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா ===
{{Main|மலைப்பொழிவு}}
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|left|thumb|250px|இயேசு ''மலைப்பொழிவு'' ஆற்றுகிறார்.]]
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று ''மலைப்பொழிவு'' ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று [[மகாத்மா காந்தி]] கூறியுள்ளார்.<ref>[http://www.arvindguptatoys.com/arvindgupta/gandhiexperiments.pdf காந்தியின் சத்திய சோதனை - அதிகாரம் 20 - மலைப்பொழிவு பற்றிய குறிப்பு]</ref>
 
வரிசை 212:
=== துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல் ===
{{Main|இயேசுவின் சாவு}}
[[படிமம்:Última Cena - Juan de Juanes.jpg|thumb|இயேசுவின் இறுதி இராவுணவு- ஓவியர்: ஜுவான் டே ஜுவானெஸ்]]
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
 
[[படிமம்:Eccehomo2.jpg|thumb|right|175px|"பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்" <sup>(யோவான் 19:5)</sup>.]]
 
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
[[படிமம்:CristoPietro crucificadoPerugino 040.jpg|thumb|right|200px| சிலுவையில் இயேசு]]
 
[[நற்செய்தி நூல்கள்]] நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன <small>(காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13)</small>.
வரிசை 242:
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" <sup>(யோவான் 19:17)</sup>. இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் <small>(காண்க: லூக்கா 23:26)</small>. இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் <small>(காண்க: லூக்கா 23:27-31)</small>.
 
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - The Flagellation of Our Lord Jesus Christ (1880).jpg|thumbnail|250px|left|<center>இயேசுவைக் கசையால் அடிக்கிறார்கள்</center>]]
 
[[படிமம்:Cristo crucificado.jpg|thumb|right|200px| சிலுவையில் இயேசு]]
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் <small>(காண்க: யோவான் 19:17-22)</small>. காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு <small>(காண்க: மாற்கு 15:25)</small>. அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" <sup>(யோவான் 19:14)</sup>. அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் <small>(காண்க: யோவான் 1:29 – ''"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!"'')</small>.
 
வரி 271 ⟶ 268:
=== உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல் ===
{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்}}
[[படிமம்:Rafael - ressureicaocristo01.jpg|thumb|இயேசுவின் உயிர்த்தெழுதல்]]
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசு உயிர்பெற்றெழுதல்'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]
 
 
விவிலியத்தின் படி, இயேசு [[சிலுவை]]யில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்தார்]]. இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது