மகா மகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Maha Maha" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=மகா மகா|image=|caption=|director=மதிவாணன் சக்திவேல்|producer=சக்தி ஸ்கிரீன்ஸ்|writer=மதிவாணன் சக்திவேல்|screenplay=மதிவாணன் சக்திவேல்|starring=மதிவாணன் சக்திவேல்
மெலிசா
இந்திரா
[[நிழல்கள் ரவி ]]
[[அனுபமா குமார்]]
[[மீரா கிருஷ்ணன் ]]|music=பாவலர் சிவா|editing=சுரேஷ் அர்ஸ்|released={{Film date|2015|03|06|df=y}}|runtime=109 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}

'''மகா மகா''' 2015 ஆம் ஆண்டு மதிவாணன் சக்திவேல் இயக்கத்தில், பாவலர் சிவா இசையில், மதிவாணன் சக்திவேல், மெலிசா, இந்திரா, [[நிழல்கள் ரவி]], [[அனுபமா குமார்]] மற்றும் [[மீரா கிருஷ்ணன்]] நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-maha-maha-tale-with-twists/article5740293.ece|title=மகா மகா}}</ref>

இப்படம் [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]] நாட்டைச் சேர்ந்த நடிகர்களைக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டில் படமாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.cinesnacks.net/tamil/maha-maha-movie-review/50603/|title=ஆஸ்திரேலியா}}</ref> 2015 மார்ச்சு 6 ஆம் நாள் [[தமிழ்நாடு]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]] மற்றும் [[இங்கிலாந்து]] நாடுகளில் வெளியானது.<ref>{{Cite web|url=http://www.ntamil.com/4613|title=மகா மகா}}</ref><ref>{{Cite web|url=http://eventcinemas.com.au/movie/Maha-Maha|title=மகா மகா}}</ref>

== கதைச்சுருக்கம் ==

விஜய் (மதிவாணன்) ஆஸ்திரேலியாவில் பணிசெய்யச் செல்கிறார். அங்கு எமிலி (மெலிசா) என்ற ஆஸ்திரேலியா நாட்டுப் பெண்னைச் சந்திக்கிறார். அவள் மீது காதல் கொள்கிறார். அதே சமயம் எமிலியைக் கடந்த பத்து தினங்களாகக் காணவில்லையென அந்நாட்டுக் காவல்துறை தேடிவருகிறது. விஜயின் வீட்டுத் தோட்டத்தில் எமிலியின் இறந்து புதைக்கப்பட்ட உடல் கிடைக்கிறது. விஜய் கைது செய்யப்படுகிறான். பிரேதப் பரிசோதனை அறிக்கை எமிலி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறது. எமிலி இறந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாள்தான் விஜய் ஆஸ்திரேலியா வந்திருக்கிறான். அப்படி என்றால் விஜய் அந்தக் கொலையை எப்படி செய்திருக்க முடியும் என்று காவல் துறை அதிர்ச்சியடைகிறது.எனவே விஜய் குற்றவாளி இல்லை என்று விடுதலையாகிறான். விடுதலையானாலும் இறந்துபோன பெண்ணைத் தான் எப்படி சந்தித்திருக்க முடியும் என்று விஜய்க்கு குழப்பம் ஏற்படுகிறது. அவள் எப்படி இறந்தாள்? அவளைக் கொன்றது யார்? என்ற தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிப் புலனாய்வு செய்யத் தொடங்கும் விஜய் உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடித்தானா? என்பது மீதிக்கதை.

== வெளியீடு ==

2015 மார்ச்சு 6 ஆம் நாள் [[தமிழ்நாடு]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]] மற்றும் [[இங்கிலாந்து]] நாடுகளில் வெளியானது.<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/tamil/news/2015/omg-this-weekend-is-all-set-to-witness-eleven-tamil-movies-175709.html|title=படத்தயாரிப்பு}}</ref> படத்தின் முன்னோட்டம் 2015 பெப்ரவரி 11 அன்று ஏ.பி. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

== தயாரிப்பு ==

சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் மதிவாணன் சக்திவேல் இப்படத்தி எழுதி, இயக்கி, நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-maha-maha-tale-with-twists/article5740293.ece|title=இயக்குனர்}}</ref> இப்படம் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ''டரல்கா'' என்ற நகரில் படமாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shotcuts-romantic-thriller-filmed-down-under/article5673396.ece|title=படப்பிடிப்பு}}</ref>

== இசை ==

இப்படத்தின் இசையமைப்பாளர் பாவலர் சிவா. இவர் இசையமைப்பாளர் [[இளையராஜா]]<nowiki/>வின் சகோதரர் பாவலர் வரதராஜனின் மைந்தன்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shotcuts-romantic-thriller-filmed-down-under/article5673396.ece|title=இசை}}</ref>

இப்படத்தின் பாடல்களை [[இளையராஜா]] வெளியிட்டார்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20150402182643/http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-ilayaraja-releases-maha-maha-movie-audio-photos/tamil-movies-ilayaraja-releases-maha-maha-movie-audio-photos-ilayaraja-releases-maha-maha-movie-audio-photos-ilayaraja-releases-maha-maha-movie-audio-photos-01.html|title=இசை வெளியீடு}}</ref><ref>{{Cite web|url=http://celebrity-visits.com/Articles/ilayaraja-maha-maha-movie-audio-launch-18755|title=இசை வெளியீடு}}</ref> இப்படத்தின் பாடல்கள் இனிமையாக உள்ளதாக குறிப்பிட்ட இளையராஜா, படத்தின் தலைப்பான "மகா மகா" பொருத்தமாக இருப்பதாகக் கூறினார்.<ref>{{Cite web|url=http://www.ntamil.com/4040|title=இசை வெளியீடு}}</ref>

{| class="wikitable"

வரி 43 ⟶ 50:
* 2015 ஜூலையில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நடந்த ''"தி இண்டிபெஸ்ட் பிலிம் அவார்ட்ஸ்"'' விழாவில் "அங்கீகார விருது" பெற்றது.
* 2015 ஆகத்தில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் நடந்த "''அக்கோலட் குளோபல் பிலிம் காம்பெடிஷன்''" விழாவில் "அங்கீகார விருது" பெற்றது.<ref>{{Cite web|url=http://theindiefest.com/?page_id=2470|title=விருது}}</ref><ref>{{Cite web|url=http://tamilstar.com/tamil/news-id-maga-maga-10-10-1523129.htm|title=விருது}}</ref><ref>{{Cite web|url=http://tamilnews.kalakkalcinema.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/|title=விருது}}</ref><ref>{{Cite web|url=http://accoladecompetition.org/?page_id=4208|title=விருது}}</ref>

"https://ta.wikipedia.org/wiki/மகா_மகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது