ஆய்க்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
 
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்த ஆய்க்குடிக்கு வடக்கில் அனுமான் ஆறும், கிழக்கில் [[சுரண்டை]]யும், தெற்கில் [[தென்காசி]]யும், மேற்கில் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையும்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayikkudi பேரூராட்சியின் இணையதளம்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆய்க்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது