நாவல் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 17:
}}
 
'''நாவல்''' மரம் பசுமை மாறாத, [[வெப்ப வலயம்|வெப்பமண்டலப்]] பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது [[மிர்தாசியே]] (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, [[இந்தியா]]வுக்கும் [[இந்தோனீசியா]]வுக்கும் உரியது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவற்பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும்.
 
நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர்{{fact}}. துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.
== மருத்துவப் பயன்கள் ==
நாவல் மரத்தின் பட்டை, [[நாவற்பழம்]],விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை ஆகும்.நாவல் மருத்துவ [[மூலிகை]]ப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன. இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது. [[அழற்சி]] (அல்சர்), பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பப்பைக் கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன.நோய் தடுப்பு காரணியாகவும் நாவல் பழங்கள் பயன்படுகின்றது.பெரும்பாடு எனும் அதிகபடியான இரத்தப் போக்கினையும் இவை குறைக்க வல்லதாகும்.{{fact}}
 
== பெயர் விளக்கம் ==
நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர்{{fact}}. துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.
 
== நாவற்பழம் ==
வரி 31 ⟶ 27:
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Syzygium cumini}}
[http://www.chenaitamilulaa.net/t33870-topic நாவற்பழத்தின் பயன்கள்]
 
{{பழங்கள்}}
{{தீவனப் பயிர்கள்}}
 
வரி 41 ⟶ 34:
[[பகுப்பு:மூவடுக்கிதழிகள்]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
 
 
{{herb-stub}}
"https://ta.wikipedia.org/wiki/நாவல்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது