பெவர்லி கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 1:
[[Imageபடிமம்:Beverly clock.jpg|thumb|ஒட்டாகா [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தின்]] [[இயற்பியல்]] துறையில் வைக்கப்பட்டுள்ள பெவர்லி [[கடிகாரம்]]]]
 
[[Imageபடிமம்:Beverly clock inner.jpg|thumb|பெவர்லி கடிகாரத்தின் உள்ளமைப்பில் உள்ள சங்கிலி, முறுக்கு ஊசல் மற்றும் சக்கரப்பல்அமைப்புகள்]]
[[Image:Beverly clock.jpg|thumb|ஒட்டாகா [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தின்]] [[இயற்பியல்]] துறையில் வைக்கப்பட்டுள்ள பெவர்லி [[கடிகாரம்]]]]
[[Image:Beverly clock inner.jpg|thumb|பெவர்லி கடிகாரத்தின் உள்ளமைப்பில் உள்ள சங்கிலி, முறுக்கு ஊசல் மற்றும் சக்கரப்பல்அமைப்புகள்]]
 
'''பெவர்லி கடிகாரம்''' ('''Beverly Clock''')<ref>{{harvnb|Amon|Beverly|Dodd|1984}}</ref>[[நியூசிலாந்து]], [[துனெடின்|துனெடினில்]] உள்ள ஒட்டாகா [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தின்]] [[இயற்பியல்]] துறையின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டுள்ள [[கடிகாரம்]] ஆகும். 1864 ல் ஆர்தர் பெவர்லியால் (Arthur Beverly) இயக்கி வைக்கப்பட்ட கடிகாரம் இன்றளவும், எந்ததொரு கையாற்செய்விக்கப்பட்ட இயக்கமும் இல்லாமல் தானே இயங்கி வருகிறது.<ref>{{harvnb|Abrahams|2001}}</ref>
 
== இயங்கும் விதம் ==
[[வளிமண்டல அழுத்தம்]] மற்றும் அன்றாட [[வெப்பநிலை]]யில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு இக்கடிகாரம் இயங்குகிறது. அதிலும் வெப்பநிலை மாற்றமே முக்கியமானது. காற்று புகா பெட்டியிலுள்ள இடைத்திரையை (diaphragm) உள்ளேயுள்ள ஒரு கன [[அடி (அளவை)|அடி]] அளவுள்ள ( 28 [[லிட்டர்]]) [[புவியின் வளிமண்டலம்|காற்று]] விரிக்கவோ அல்லது சுருக்கவோ செய்கிறது. வெப்பநிலை மாற்றம் 6 டிகிரி [[பாரன்ஃகைட்]] (3.3&thinsp;[[கெல்வின்]]) என்ற அளவில் இருக்கும் போது, தேவையான [[அழுத்தம்|அழுத்தத்தைக்]] கொடுக்கிறது. அழுத்தம் ஒரு [[பவுண்டு]] [[எடை]]க்கு உயரும் போது கடிகாரத்தை இயக்கத் தேவையான [[ஆற்றல்]] (0.113 [[ஜூல்|சூல்]] or 31 μWh) கிடைக்கிறது.
 
அட்டமாசு கடிகாரமும் இதே தத்துவத்தில் செயல்படுகிறது.
 
1864 ல் ஆர்தர் பெவர்லி இக்கடிகாரத்தை உருவாக்கிய நாளிலிருந்து முடுக்கப்படாமலேயே செயல்பட்டுக் கொண்டுள்ளது. தேவையான வெப்ப மாற்றம் இல்லாதபோது செயலிழக்கும் இக்கடிகாரம், தகுந்த [[சுற்றுச்சூழல்]] மாற்றங்கள் உருவாகும்போது மறுபடியும் செயல்பட துவங்குகிறது.
 
== மேலும் பார்க்க ==
 
*[[ஆக்சுபோர்டு மின்மணி]]
 
==மேலும் பார்க்க==
*[[ஆக்சுபோர்டு மின்மணி]]
*[[காக்சின் மாடக்கடிகாரம்]]
*[[அட்டமாசு கடிகாரம்]]
 
== மேற்கோள்கள் ==
 
 
==மேற்கோள்கள்==
;Citations
{{Reflist}}
;General
{{refbegin}}
*{{cite journal |first=L.E.S. |last=Amon |first2=A. |last2=Beverly |first3=J.N. |last3=Dodd |title=The Beverly clock |year=1984 | journal=European Journal of Physics |volume=5 |issue=4 |pages=195–7 |doi=10.1088/0143-0807/5/4/002 |bibcode=1984EJPh....5..195A |ref=harv |url=http://www.iop.org/EJ/abstract/0143-0807/5/4/002}}
*{{cite journal |first=Marc |last=Abrahams |authorlink=Marc Abrahams |url= https://www.improbable.com/airchives/paperair/volume7/v7i3/long-run-7-3.html |title=The Latest on Long-Running Experiments |year=2001 |journal=[[Annals of Improbable Research]] |volume=7 |issue=3 |ref=harv}}
 
 
{{refend}}
 
[[பகுப்பு:கடிகாரங்கள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:நியூசிலாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/பெவர்லி_கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது