சுனிதா சாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 17:
}}
 
'''சுனிதா சாரதி''' ''(Sunitha Sarathy)'' இந்திய சமகால மற்றும் மேற்கத்திய [[மேல்நாட்டுச் செந்நெறி இசை|பாரம்பரிய இசை]] வகைகளில் பாடும் ஒரு இந்திய பாடகி மற்றும் நடிகர் ஆவார். <ref>{{Cite news|title=Sunitha Sarathy|url=http://www.thehindu.com/arts/music/article2555165.ece?homepage=true|location=Chennai, India|work=The Hindu|first=Prince|last=Frederick|date=20 October 2011}}</ref> அவர் பல்வேறு தேவாலயக் குழுவில் பாடும் ஒரு சுவிசேஷ பாடகர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் சேனல் Vவி மற்றும் விர்ஜின் ரெகார்ட்ஸின் கூட்டு முயற்சியான "விர்ஜின் வாய்ஸ் சாய்ஸ்" போட்டியை வென்ற பிறகு, 2002 ஆம் ஆண்டில் சாரதிமீண்டும் [[பின்னணிப் பாடகர்|திரைப்பட]]<nowiki/>ப் பாடலகளை மீண்டும்பாடல்களை பாட ஆரம்பித்தார்.
 
[[தமிழ்]] திரைப்படமான ''[[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே]]'' என்ற படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முன்னணி பாடகர்களான [[ஸ்ரீநிவாஸ் (பாடகர்)|ஸ்ரீனிவாஸ்]] மற்றும் [[சுஜாதா மோகன்]] ஆகியோருடன் "இனி நானும் நானில்லை<nowiki>''</nowiki> என்ற பாடலில் முன்னோடி மற்றும் இடைவேளையின் பகுதிகளில் பாடினார். <ref>{{Cite news|title=My First Break – Sunitha Sarathy|url=http://www.thehindu.com/arts/cinema/article364742.ece|location=Chennai, India|work=The Hindu|date=1 April 2010}}</ref> சாரதி 200 க்கும் மேற்பட்ட திரைப்படதிரைப்படப் பாடல்களை பாடியுளார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/arts/music/article2555165.ece?homepage=true|location=Chennai, India|work=The Hindu|title=Soaring notes|date=20 October 2011}}</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 25:
 
== தொழில் ==
திறமையான பாடக்ர்களை தேடி வந்த போது பின்னணி பாடகர் [[ஸ்ரீநிவாஸ் (பாடகர்)|ஸ்ரீனிவாசன்]] சுனிதா சாரதியை கவனித்தார். {{சான்று தேவை}} அவர் ஒரு பாடல் ஒரு சிறிய பகுதியை வழங்கினார், ''[[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே]]'' என்ற படத்தில் ஒரு பாடலின் முன்னோடி மற்றும் இடைவேளையின் பகுதிகளில் பாடினார், பின்னர், இசையமைப்பாளர் [[ஹாரிஸ் ஜயராஜ்|ஹாரிஸ் ஜெயராஜ்]] தனது தெலுங்கு படமான ''[[வசுக்கள்|வாசுவில்]]'' காதல் மற்றும் நடனக் [[ஹாரிஸ் ஜயராஜ்|கருவுக்காக]] இவரது குரலைப் பதிவு செய்தார். இருப்பினும், அதே வருடத்தில் மிகப்பெரிய தமிழ் திரைப்படமான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்காகாக்க]]'' படத்தில் இடம்பெற்ற "தூது வருமா" என்றப் பாடலை தனிப்பாடலாக பாடிய பிறகு பரவலான அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது.
 
2006 ஆம் ஆண்டு [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்]] சாரதி பாடியுள்ளார். <ref name="suni1">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/27192.html|title=Sunitha Sarathy – Climbing greater heights|accessdate=2 October 2010}}</ref>
 
ஜூலை 2014 இல், சுனிதா சாரதி பாடகர்கள் ஆர்வமாக செயல்படும் ஒரு செயல்திறன் சார்ந்த மையத்தை துவங்கினார்.{{சான்று தேவை}}
 
==குறிப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சுனிதா_சாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது