கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:வகுப்பு அறையில் விவாதம்.jpg|thumb|மாணவர்கள் விவாதம் செய்தல்]]கல்வி<br />[[படிமம்:US Navy 100305-N-7676W-182 Cmdr. Jim Grove, என்றfrom சொல்the கல்லில்Office பதிந்ததன்of விரிவாக்கமே.Naval சிந்தனையில்Research தோன்றியதைNavy எழுதுவதற்கேReserve பலProgram ஆயிரமாயிரம்38, ஆண்டுகளாயின.[[படிமம்:Schoolgirlsleft, helps tudents from McKinley Technology High School make adjustments to intheir Bamozairobot.JPGjpg|thumb|குழந்தைகள்right|''இயந்திர மரத்தடியில்மனிதன்'' உருவாக்கும் கல்விபோட்டியில் கலந்து பயிலுதல்:கொள்ளும் பாமசாய்மாணவர்கள் (Bamozai), பக்த்யா[[FIRST மாநிலம்Robotics (PaktyaCompetition]], Province)Washington, [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]]D.C.]]
[[படிமம்:US Navy 100305-N-7676W-182 Cmdr. Jim Grove, from the Office of Naval Research Navy Reserve Program 38, left, helps tudents from McKinley Technology High School make adjustments to their robot.jpg|thumb|right|''இயந்திர மனிதன்'' உருவாக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் [[FIRST Robotics Competition]], Washington, D.C.]]
{{அறிவியல்}}
'''கல்வி''' (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் [[அறிவு]], [[நல்லொழுக்கம்]] ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.<ref>UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris</ref> கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக [[நிறுவனம்]]. அறிவு, [[திறமை]] போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, [[நடத்தை]], போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி [[கற்றல்|கற்றலையும்]], கற்பித்தலையும் குறிக்கும்<ref>Kulkarni,S.S (1986): Introduction to Educational Technology, Bombay: Oxford and IBH Publishing co </ref>.
வரி 18 ⟶ 17:
[[படிமம்:Plato's Academy mosaic from Pompeii.jpg|thumb|left|[[பிளேட்டோ]] கல்விக்கூடம், [[பொம்பெயி|பொம்பெயி, பழங்கால உரோமானிய நகரம்]]]]
[[படிமம்:Ricci Guangqi 2.jpg|thumb|upright|மட்டேயோ ரிக்கி (Matteo Ricci) (இடது), சு குவாங்கி (Xu Guangqi) (வலது). யூக்ளிட்ஸ் எலமென்ட்ஸ் (Euclid's Elements), சீன மொழிப் பதிப்பு, 1607.]]
 
பண்டைக் காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர். இந்தப் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன <ref>{{cite book | title=The Mind of Egypt: History and Meaning in the Time of the Pharaohs | author=Assmann, Jan | year=2002 | page=127}}</ref>. [[பிளேட்டோ]] கிரேக்கத்தில் உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். [[அரிஸ்டாட்டில்]] (கி.மு.384-கி.மு.322) அங்கு இருபது ஆண்டுக் காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல் கல்விக் கூடம் ஆகும். <ref name="Br">{{cite encyclopedia|title=Plato|encyclopedia=Encyclopædia Britannica|year=2002}}</ref> பின், கி.மு.330-இல் [[அலெக்சாந்திரியா நூலகம் |அலெக்சாண்டிரியாவில்]] ஒரு நூலகம் அமைக்கப் பட்டது. உரோமாபுரியின் வீழ்ச்சி (கி.பி. 476), ஐரோப்பாவில் கல்விக்கூடங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஆயிற்று.<ref name=autogenerated2>Geoffrey Blainey; ''A Very Short History of the World''; Penguin Books, 2004</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது