மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Officeholderofficeholder
| name = மனோகர் பாரிக்கர்
| image = The official photograph of the Union Minister =for Defence, Shri Manohar Parrikar (cropped).jpg
| office = [[கோவா முதலமைச்சர்களின் பட்டியல்|10ஆவது கோவா முதல்வர்]]
|office = [[முதலமைச்சர் (இந்தியா)|முதலமைச்சர்]], [[கோவா]]
| governor = [[மிருதுளா சின்கா]]
|primeminister =
| term_start = 14 மார்ச் 2017<ref>{{cite web|title= Goa Election Result | url= https://www.nationsroot.com/state/goa|publisher=Nationsroot Inc}}</ref>
|term_start = 14 மார்ச்சு 2017
| term_end = 17 மார்ச்சுமார்ச் 2019
| predecessor = [[லட்சுமிகாந்த் பர்சேகர்]]
| successor =
| governor1 = கே. சங்கரநாராயணன்
பாரத் வீர் வான்ச்சூ
[[மார்கரட் ஆல்வா]]
[[ஓம் பிரகாஷ் கோலி]]
[[மிருதுளா சின்ஹா]]<ref>{{Cite web |url=http://www.freepressjournal.in/newsite/india/op-kohli-takes-over-as-goa-governor/418734# |title=Archived copy |access-date=19 February 2018 |archive-url=https://web.archive.org/web/20180219151056/http://www.freepressjournal.in/newsite/india/op-kohli-takes-over-as-goa-governor/418734# |archive-date=19 February 2018 |dead-url=no |df=dmy-all }}</ref>
[[Mridula Sinha]]
|office1 = [[முதலமைச்சர் (இந்தியா)|முதலமைச்சர்]], [[கோவா]]
| term_start1 = =9 மார்ச் 9, 2012
|governor1 = கே. சங்கரநாராயணன்
பாரத் வீர் வான்ச்சூ
[[மார்கரட் ஆல்வா]]
[[ஓம் பிரகாஷ் கோலி]]
[[மிருதுளா சின்ஹா]]
| term_end1 = =8 நவம்பர் 8, 2014
|term_start1 = மார்ச் 9, 2012
|predecessor1 predecessor1 = [[திகம்பர் காமத்]]
|term_end1 = நவம்பர் 8, 2014
| successor1 = [[லட்சுமிகாந்த் பர்சேகர்]]
|predecessor1 = [[திகம்பர் காமத்]]
| governor2 = மொஹமதுமொகமது பாசல்
கிதார்நாத் சகானி
மொஹமதுமொகமது பாசல்
எஸ். சி. ஜாமீர்
|successor1 = [[லட்சுமிகாந்த் பர்சேகர்]]
| term_start2 = =24 அக்டோபர் 24, 2000
|governor2 = மொஹமது பாசல்
கிதார்நாத் சகானி
மொஹமது பாசல்
எஸ். சி. ஜாமீர்
| term_end2 = 2 பிப்ரவரி 2005
|term_start2 = அக்டோபர் 24, 2000
|predecessor2 predecessor2 = பிரான்சிஸ்கோ சர்டின்கா
|term_end2 = பிப்ரவரி 2, 2005
| successor2 = பிரதாப்சிங் ரானே
|predecessor2 = பிரான்சிஸ்கோ சர்டின்கா
| office3 = [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்புத் துறை அமைச்சர்]]
|successor2 = பிரதாப்சிங் ரானே
| primeminister3 = [[நரேந்திர மோதி]]
|birthname = மனோகர் கோபாலகிருஷ்ண பிரபு பாரிக்கர்
| term_start3 = 9 நவம்பர் 2014
|birth_date = {{birth date and age|1955|12|13|df=y}}
| term_end3 = 13 மார்ச் 2017
|birth_place = மபுசா, போர்த்துக்கீசிய இந்தியா
| predecessor3 = [[அருண் ஜெட்லி]]
|death_date = {{death date and age|2019|03|17|1955|12|13}}
| successor3 = [[அருண் ஜெட்லி]]
|death_place =
| office4 = [[கோவாவின் சட்டமன்றம்|கோவா சட்டமன்ற உறுப்பினர்]]
|party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| constituency4 = [[பானஜி]]
|spouse = மேதா பாரிக்கர்
| term_start4 = 28 ஆகத்து 2017
|children = 2
| term_end4 = 17 மார்ச் 2019
|alma_mater = [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை]]
| predecessor4 = சித்தார்த் குன்கலின்கர்
|religion = [[இந்து சமயம்|இந்து]]
| term_start5 = 1994
| term_end5 = 25 நவம்பர் 2014
| predecessor5 = ஜோன் பட்டிஸ்தா புளோரினோ கன்சால்வுசு
| successor5 = சித்தார்த் குன்கலின்கர்
| office6 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்]]
| constituency6 = [[உத்தரப் பிரதேசம்]]
| term_start6 = 26 நவம்பர் 2014
| term_end6 = 2 செப்டம்பர் 2017
| predecessor6 = குசும் ராய்
| successor6 = ஹர்தீப் சிங் புரி
| birth_name =
| birth_date = {{birth date and age|1955|12|13|df=yyes}}
| birth_place = [[மப்பூசா]], [[கோவா]], [[போர்த்துகேய இந்தியா]]
{{small|(தற்போது [[கோவா]], [[இந்தியா]])}}
| death_date = {{death date and age|df=yes|2019|033|17|1955|12|13}}
| death_place = [[பானஜி]], [[கோவா]], [[இந்தியா]]
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| residence = [[பானஜி]], [[கோவா]], [[இந்தியா]]
| alma_mater = [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை]]

'''மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்''' (''Manohar Parrikar'', திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019) என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[கோவா]] மாநிலத்தின் முன்னாள் முதல்வர்முதலமைச்சர் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/other-states/manohar-parrikar-to-take-oath-as-goa-cm-tomorrow/article17455622.ece?homepage=true|title=Manohar Parrikar to take oath as Goa CM tomorrow|last=Desk|first=Internet|work=The Hindu|access-date=2017-03-13|language=en}}</ref><ref name="Goa CM">{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/manohar-parrikar-appointed-as-new-goa-chief-minister/articleshow/57610213.cms |title=Manohar Parrikar appointed as new Goa Chief Minister|work=[[The Economic Times]] |date=14 March 2017}}</ref> இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை [[கோவா]] மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.

[[கோவா சட்டமன்றத் தேர்தல், 2017|2017 கோவா சட்டமன்றத் தேர்தலில்]] குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]], மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article9587016.ece நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்]</ref>

== ஆரம்ப கால வாழ்க்கை ==
பாரிக்கர் [[கோவா]] மாநிலத்தின் மபுசாவில்[[மப்பூசா]]வில் பிறந்தவர். அவர்இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். [[மராத்தி]]யில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|பம்பாயிலுள்ள ஐஐடி]] யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே "ஐஐடி"யில் படித்த முதல் மாநில முதல்வர் இவர் தான்ஆவார்.{{cn}} மனோகர் பாரிக்கரும், [[நந்தன் நிலெக்கணி]]யும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.

== அரசியல் வாழ்க்கை ==
[[பாரதீய ஜனதா கட்சி]]யின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்தார்பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் [[பாரதிய ஜனதா கட்சி]] வெற்றிபெற்றதுவெற்றிப்பெற்றது. பாரிக்கர், [[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராக]] பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு,நாடாளுமன்ற [[மாநிலங்களவை|மாநிலங்களவை உறுப்பினராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[நரேந்திர நரேந்திரமோதியின்மோதி]]யின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு[[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்புத் துறை அமைச்சராகப்]] பதவியேற்றார்.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6580121.ece மனோகர் பாரிக்கர் ராஜினாமா: கோவா புதிய முதல்வராக லட்சுமிகாந்த் பதவியேற்பு]</ref>

பின்னர் மார்சு 14, 2017 ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக பதவி ஏற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_பாரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது